• September 9, 2024

Tags :Cinema

தன் திறமையை வெளிப்படுத்தும் சமீராவின் புதிய வீடியோ

கௌதம் வாசுதேவ மேனனின் வாரணம் ஆயிரம் படத்தின் மூலம் பிரபலமான சமீரா ரெட்டி, சமீபகாலமாக சமூக ஊடகங்களில் மிக சுறுசுறுப்பாக இருக்கிறார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவருடைய பல தனித்துவமான வீடியோக்களை அவர் பகிர்ந்து கொண்டிருக்கிறார். அதில் சமீபத்தில் ஒரு வீடியோவை பகிர்ந்திருக்கிறார். அதில் 2004 ஆம் ஆண்டில் ‘முஸாபிர்’ என்ற இந்தி திரைப்படத்திற்காக அவர் கற்றுக்கொண்ட ஒரு கலையை அவர் வீடியோவாக பதிவிட்டிருக்கிறார். சமீபத்தில் தனது வீட்டை சுத்தம் செய்யும் போது கிடைத்த இந்த பொருளை […]Read More

மீண்டு வரும் நானும் ரவுடி தான் லோகேஷ்

விஜய் சேதுபதி, நயன்தாரா, பார்த்திபன் உள்ளிட்டோர் நடிப்பில், விக்னேஷ் சிவன் இயக்கி வெளியான திரைப்படம் நானும் ரவுடிதான். திரைப்படத்தில் காமெடி கதாபாத்திரத்தில் தோன்றி ரசிகர்களை கவர்ந்தவர் லோகேஷ்.  கடந்த மார்ச் மாதம், பக்கவாதத்தினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் லோகேஷ். இதை தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதி மற்றும் பல நடிகர்கள் அவரை நேரில் சந்தித்து, மருத்துவ உதவிகளை வழங்கினார்கள். இந்நிலையில் ஒரு மகிழ்ச்சியான செய்தியை நடிகை சனம் செட்டி பகிர்ந்துள்ளார். நடிகர் லோகேஷ் அவர்களுக்கு தலையில் ஒரு […]Read More

ஜென்டில்மேன் 2 வருகிறது

ஜென்டில்மேன் 1993-ம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம். இத்திரைப்படத்தை ஷங்கர் இயக்கினார். இது அவரின் முதல் படம். தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன். இப்படத்தில் ர்ஜூன்,மதுபாலா,கவுண்டமணி,செந்தில் ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படம் அந்த ஆண்டு வெளிவந்த இந்தியப் படங்களில் மிகவும் செலவு செய்து எடுக்கப்பட்ட படம் என்ற பெருமைக்குரியது. இது தமிழின் மிகப்பெரிய வெற்றிப் படங்களுள் ஒன்று. இந்த திரைப்படத்தில் பாகம் 2 வராயிருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிப்பு வந்திருக்கிறது. மேலும் அறிவிப்புகள் கூடிய விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது . […]Read More

பிரபல காமெடி நடிகர் வடிவேலு பாலாஜி திடீர் மரணம்

பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலு பாலாஜி, மாரடைப்பு காரணமாக மரணமடைந்தது சின்னத்திரை மற்றும் கோலிவிட்டை அதிர்ச்சியடைய செய்துள்ளது. 42 வயதான இவர், 15 நாட்களுக்கு முன்பு, மாரடைப்பு மற்றும் பக்கவாதம் காரணமாக ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் நிதி பற்றாக்குறை காரணமாக, அவர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. அங்கு அவரின் உடல்நலம் மோசமடைந்து இன்று இயற்கை எய்தினார். விஜய் டிவியின் கலக்கப்போவது யாரு மூலம் அறிமுகமான இவர், வடிவேலுவின் நடை, உடை மற்றும் நடிப்பால் […]Read More

சிறப்பு நாளில் காதல் படத்தை பகிர்ந்த நமீதா

திருமணம் செய்து கொண்டார். அப்போதில் இருந்தே, அழகான புகைப்படங்களை தன் கணவருடன் சமூக ஊடகங்களில் பகிர்ந்துகொள்வார்.முதல் முறையை தன் கணவரை சந்தித்த நாளை, ஒரு ஆண்டு விழாவாக, அழகிய படத்துடன் பகிர்ந்துள்ளார். இந்த படத்தில், வீரேந்திரர் குப்புற படுத்துக்கொண்டிருக்க, நமீதா அவர் மீது வசதியாக அமர்ந்திருக்கிறார். View this post on Instagram Happy First Time Meeting Anniversary Read More

வித்யுலேகா ராமனின் கணவராக வரப்போகிறவர் யார் தெரியுமா?

நடிகை வித்யு ராமன் தனது சமூக ஊடகங்களில் இனிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். ஆகஸ்ட் 26 ஆம் தேதி உடற்தகுதி மற்றும் ஊட்டச்சத்து நிபுணர் சஞ்சய் வத்வானியுடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். ஆகஸ்ட் 26 அன்று சென்னையில் உள்ள ஒரு கோயிலில் நெருங்கிய குடும்ப உறுப்பினர்களுடன் நிச்சயதார்த்தம் நடந்தது. முறையான கொரோனா விதிமுறைகளை, சுமார் 50 நபர்களை மட்டுமே கொண்டு, இந்த விழாவை நடத்தினர். வித்யுலேகா மற்றும் சஞ்சய் நீண்ட காலமாக நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். மேலும் இரு […]Read More