• October 12, 2024

ஜென்டில்மேன் 2 வருகிறது

 ஜென்டில்மேன் 2 வருகிறது

ஜென்டில்மேன் 1993-ம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம். இத்திரைப்படத்தை ஷங்கர் இயக்கினார். இது அவரின் முதல் படம். தயாரிப்பாளர் கே.டி.குஞ்சுமோன். இப்படத்தில் ர்ஜூன்,மதுபாலா,கவுண்டமணி,செந்தில் ஆகியோர் நடித்துள்ளனர். இந்தப் படம் அந்த ஆண்டு வெளிவந்த இந்தியப் படங்களில் மிகவும் செலவு செய்து எடுக்கப்பட்ட படம் என்ற பெருமைக்குரியது. இது தமிழின் மிகப்பெரிய வெற்றிப் படங்களுள் ஒன்று.

A still from Gentleman movie

இந்த திரைப்படத்தில் பாகம் 2 வராயிருப்பதாக அதிகாரபூர்வமாக அறிவிப்பு வந்திருக்கிறது. மேலும் அறிவிப்புகள் கூடிய விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது .