Skip to content
March 13, 2026
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube
  • Instagram
Deep Talks Tamil

Deep Talks Tamil

Uncover the Depths of Tamil Culture & Literature | Daily Motivational Inspiration | Tamil Audiobooks

cropped-website-banner-copy.jpg
Primary Menu
  • Home
  • கட்டுரைகள்
    • சிறப்பு கட்டுரை
    • சுவாரசிய தகவல்கள்
    • மர்மங்கள்
    • Viral News
    • வெற்றி உனதே
    • Uncategorized
  • Podcast
  • சினிமா
    • Cinema News
  • Videos
    • தமிழனின் அறிவியல்
    • Deep Interesting Facts
    • மதுரை தெருக்கள் வரலாறு
    • தமிழும் தமிழர்களும்
    • Tamil Motivation – தன்னம்பிக்கை வீடியோ
    • சிவ தத்துவம்
    • தமிழ் மாவீரர்கள்
    • சித்தர்கள் வரலாறு
  • கவிதைகள்
  • Contact Us
    • About Us – Deep Talks Tamil
    • Privacy Policy
    • Terms and Conditions
Watch Video
  • Home
  • சுவாரசிய தகவல்கள்
  •  “வரலாற்று நாயகி செம்பியன் மாதேவி..!” – யார் இந்த செம்பியன் மாதேவி வரலாறு என்ன சொல்கிறது..
  • சுவாரசிய தகவல்கள்

 “வரலாற்று நாயகி செம்பியன் மாதேவி..!” – யார் இந்த செம்பியன் மாதேவி வரலாறு என்ன சொல்கிறது..

Brindha August 26, 2023 1 minute read
Sembiyan Mahadevi

Sembiyan Mahadevi

1,484

சோழர் குல பெண்ணான செம்பியன் மாதேவி சோழ மன்னர் கண்டராதித்தரின் பட்டத்து ராணியாக திகழ்ந்திருக்கிறார். மேலும் இவர் சித்திரை மாதம் கேட்டை நட்சத்திரத்தில் மழவர் குடும்பத்தில் பிறந்தவர்.

பராந்தக சோழர் இவருடைய தந்தை மிகச் சிறந்த சிவபக்தராக விளங்கி இருக்கிறார். இவரது கணவரான கண்டராதித்தர் இறப்புக்குப் பிறகு இவருடைய பிள்ளைக்கு அரியணையில் உரிமை இருந்த போதும், தனது மகன் மிக சிறிய சிறுவனாக இருந்த காரணத்தினால் தாயார் ஆகிய இவர் அவருக்கு வழி காட்டியாக இருந்து ஆட்சி நடத்தினார்.

Sembiyan Mahadevi
Sembiyan Mahadevi

கண்டராதித்தரின் சகோதரர் அருஞ்சய சோழனை நாடாளும்படி கேட்டுக்கொண்ட இவர் சோழ நாட்டின் ராஜமாதாவாக விளங்கி இருக்கிறார். அது மட்டுமல்லாமல் தீவிர சிவபக்தியை கடைப்பிடித்து வந்த ராஜமாதா, சோழ நாட்டில் இருக்கும் சிவாலயங்களை புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்ட விஷயம் பலருக்கும் தெரியாது.

தன் கணவரைப் போலவே சைவப் பணிகளை தழைத்து தொங்க செய்ய அருஞ்சய சோழனும், ராஜ மாதாவிற்கு பொருட்களை அள்ளி வழங்கினார். இதனை அடுத்து தான் பல கோயில்கள் சோழ நாட்டில் சீரும் சிறப்புமாக பராமரிக்கப்பட்டது.

Sembiyan Mahadevi
Sembiyan Mahadevi

அதுமட்டுமல்லாமல் 7 மற்றும் 8 நூற்றாண்டுகளில் கட்டப்பட்ட பல சிதலம் அடைந்த கோயில்களை சீரமைத்த பெருமை செம்பியன் மாதேவியைத்தான் சாரும். அந்த வரிசையில் செம்பியன் மாதேவி முதல் முதலில் சீரமைத்த திருக்கோயில் நல்லம் கோயில் ஆகும்.

இந்தக் கோயிலை சீரமைக்க கருங்கல்  பணியை செய்ய பல ஆயிரம் மைல்களில் இருந்து மிகப்பெரிய எடை கொண்ட கருங்கற்களை வரவழைத்து தச்சர்கள் இடை விடாமல் பணிபுரிந்து இந்தக் கோயிலின் திருப்பணிகளை செய்தார்கள். தினம் தோறும் திருப்பணிகள் சரியான வழியில் நடக்கிறதா என்பதை ராஜமாதேவி அனுதினமும் சென்று கவனித்துக் கொண்டிருப்பதாக செய்திகள் உள்ளது.

மேலும் நல்லம் கோயில் பணி முடியக்கூடிய வேலையில் கருவறைக்கு வெளியில் கண்டராதித்தர் சிவ பூஜை செய்வது போல ஒரு சிலை செதுக்கப்பட்ட போது, அந்த சிலையை பார்த்து கண்ணீர் விட்டதோடு தன் கணவரை நேரில் பார்த்த ஆனந்தத்தை செம்பியன் மாதேவி அடைந்தார்.

Sembiyan Mahadevi
Sembiyan Mahadevi

 இதனை அடுத்து மேலும் பத்து கோவில்களில் தனது கணவர் சிவ பூஜை செய்யக்கூடிய காட்சியை சித்தரிக்க கூடிய சிற்பங்களை செய்ய கட்டளையிட்டார்.

சோழர் குலத்தில் அருஞ்சய சோழனின் மகன்களுக்கும், மகள் குந்தவை  நல்ல குணங்களோடு வளருவதற்கு செம்பியன் மாதேவியே காரணம் என்று கூறலாம். இதனை அடுத்துத்தான் செம்பியன் மாதேவியிடம் இளம் பருவம் முதலில் வளர்ந்த ராஜராஜன் அரியணை ஏறியதும், தரணி போற்றக்கூடிய தஞ்சை பெரிய கோயிலை கட்டினார் என்று கூறலாம்.

See also   "முப்பெரும் மன்னர்களால் ஆளப்பட்ட மயிலாடுதுறை..!" - வரலாறு உண்மைகள்..
Sembiyan Mahadevi
Sembiyan Mahadevi

நீதி, நேர்மை, தர்மத்தை அரச குடும்பத்திற்கு கற்றுக் கொடுத்த செம்பியன் மாதேவி சிவபக்தியில் சிறப்பாக ஈடுபட்டவர். மேலும் அரச குடும்பத்தாரை சைவ பற்று மிக்கவராக மாற்றிய பெருமையும் இவரை சேரும்.இவர் தனது 85 ஆவது வயதில் இவர் இறைவனடி சேர்ந்தார்.

இப்போது உங்களுக்கு மிக நன்றாக புரிந்து இருக்கும் செம்பியன் மாதேவி எத்தகைய திருப்பணிகளை ஆற்றி சிறப்பாக செயல்பட்டு, பெண்களுக்கு ஒரு முன் உதாரணமாக இருந்திருக்கிறார் என்று.

About the Author

Brindha

Author

View All Posts
Tags: Sembiyan Mahadevi செம்பியன் மாதேவி

Post navigation

Previous: யார் இந்த அஸ்வினி குமாரர்கள்? – இவர்களுக்கும் சூரியனுக்கும் என்ன சம்பந்தம்?
Next: அஸ்வமேத யாகத்தில் பலியிடப்பட்ட குதிரை படைவீரர்களுக்கு புலால் உணவானதா? – உண்மை என்ன?

Related Stories

fg
  • சுவாரசிய தகவல்கள்
  • சிறப்பு கட்டுரை

மெட்ராஸ் தினத்தின் சுவாரஸ்யமான உண்மைகள்! நீங்கள் அறியாத ரகசியங்கள்!

Vishnu August 22, 2025
mu
  • சிறப்பு கட்டுரை
  • சுவாரசிய தகவல்கள்

முள்ளை முள்ளால் எடுப்பது எப்படி? இதன் பின்னால் ஒளிந்திருக்கும் வியக்க வைக்கும் அறிவியல்!

Vishnu July 29, 2025
gf
  • சிறப்பு கட்டுரை
  • சுவாரசிய தகவல்கள்

தங்கம், வைரம் கூட இதன் முன் ஒன்றுமில்லை! உலகையே வியக்க வைக்கும் ‘கடவுளின் மரம்’ – இதன் விலை தெரியுமா?

Vishnu July 29, 2025

Motivation

Untitled-1-thum
  • Tamil Motivation Videos
  • சிறப்பு கட்டுரை
  • வெற்றி உனதே

பல்லாங்குழி: நம் முன்னோர்கள் விட்டுச்சென்ற அறிவுக் களஞ்சியமா?

Vishnu September 11, 2024
idQK7Buuk8Q-HQ
  • Tamil Motivation Videos

தோல்வி தடைகளை உடைத்தெறிவது எப்படி?

Brindha August 6, 2023
GoMD6uHHGYo-HQ
  • Tamil Motivation Videos

யாரிடம் எப்படி பேசுவது என்று தெரியவில்லையா?

Brindha August 6, 2023
mS70MkocDlE-HQ
  • Tamil Motivation Videos

21 நாட்களும் அதன் இரகசியமும்

Brindha August 6, 2023
4i8Iz_Hfk5I-HQ
  • Tamil Motivation Videos

வேண்டிய நேரத்தில் உங்களுக்கு எதுவும் கிடைக்கவில்லையா? 

Brindha August 6, 2023

Mystery

rg
  • மர்மங்கள்

ஒரு பெண்ணுக்குள் இப்படியொரு மின்சார சக்தியா? விஞ்ஞான உலகையே மிரள வைத்த 14 வயது சிறுமியின் அமானுஷ்ய கதை!

Vishnu July 28, 2025
5
  • மர்மங்கள்

சென்னையின் இந்த 5 இடங்களுக்கு தனியாக செல்ல உங்களுக்கு தைரியம் இருக்கா? ஹார்ட் பீட்டை எகிற வைக்கும் திகில் ஸ்பாட்ஸ்!

Vishnu July 23, 2025
Black-Holes
  • மர்மங்கள்

கருந்துளையின் மையம் ‘சிங்குலாரிட்டி’: இயற்பியல் விதிகள் உடையும் பிரபஞ்சத்தின் விசித்திரமான இடம்!

Vishnu June 21, 2025
je
  • மர்மங்கள்

இயேசுவின் கடைசி மணிநேரங்கள்: அறிவியல் ஆராய்ச்சி வெளிப்படுத்தும் மறைக்கப்பட்ட உண்மைகள்!

Vishnu April 18, 2025
mar
  • மர்மங்கள்

சென்னை அருகே விநோத எலும்புக்கூடு சிலைகளுடன் இருக்கும் டச்சு கல்லறை: நமது காலனிய வரலாற்றின் மர்மமான சாட்சியமா?

Vishnu April 6, 2025
11:11 என்பதன் அர்த்தம் என்ன? பிரபஞ்சம் உங்களுக்கு அனுப்பும் ரகசிய குறியீடு இதுவாக இருக்கலாம்! Manifesting 1
  • சிறப்பு கட்டுரை

11:11 என்பதன் அர்த்தம் என்ன? பிரபஞ்சம் உங்களுக்கு அனுப்பும் ரகசிய குறியீடு இதுவாக இருக்கலாம்!

November 13, 2025
எளிமையின் வலிமையால் உயர்ந்த என்.எஸ்.கிருஷ்ணன்: கலைவாணரின் நினைவு நாளில் ஒரு சிலிர்ப்பூட்டும் பார்வை ens 2
  • Viral News
  • சிறப்பு கட்டுரை

எளிமையின் வலிமையால் உயர்ந்த என்.எஸ்.கிருஷ்ணன்: கலைவாணரின் நினைவு நாளில் ஒரு சிலிர்ப்பூட்டும் பார்வை

August 30, 2025
விஜயகாந்த்: 50க்கும் மேற்பட்ட புதுமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பளித்த ஒரே நடிகர்! தமிழ் சினிமா வரலாற்றில் இது ஒரு சாதனையா? vi 3
  • Viral News

விஜயகாந்த்: 50க்கும் மேற்பட்ட புதுமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பளித்த ஒரே நடிகர்! தமிழ் சினிமா வரலாற்றில் இது ஒரு சாதனையா?

August 25, 2025
விஜய் தவெக மாநாட்டில் சொன்ன குட்டிக் கதை! அதன் பின்னணியில் உள்ள ஆழ்ந்த அரசியல் அர்த்தம் என்ன? vijay 4
  • Viral News

விஜய் தவெக மாநாட்டில் சொன்ன குட்டிக் கதை! அதன் பின்னணியில் உள்ள ஆழ்ந்த அரசியல் அர்த்தம் என்ன?

August 22, 2025
மெட்ராஸ் தினத்தின் சுவாரஸ்யமான உண்மைகள்! நீங்கள் அறியாத ரகசியங்கள்! fg 5
  • சுவாரசிய தகவல்கள்
  • சிறப்பு கட்டுரை

மெட்ராஸ் தினத்தின் சுவாரஸ்யமான உண்மைகள்! நீங்கள் அறியாத ரகசியங்கள்!

August 22, 2025
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube
  • Instagram

You may have missed

Manifesting
  • சிறப்பு கட்டுரை

11:11 என்பதன் அர்த்தம் என்ன? பிரபஞ்சம் உங்களுக்கு அனுப்பும் ரகசிய குறியீடு இதுவாக இருக்கலாம்!

Deepan November 13, 2025
ens
  • Viral News
  • சிறப்பு கட்டுரை

எளிமையின் வலிமையால் உயர்ந்த என்.எஸ்.கிருஷ்ணன்: கலைவாணரின் நினைவு நாளில் ஒரு சிலிர்ப்பூட்டும் பார்வை

Vishnu August 30, 2025
vi
  • Viral News

விஜயகாந்த்: 50க்கும் மேற்பட்ட புதுமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பளித்த ஒரே நடிகர்! தமிழ் சினிமா வரலாற்றில் இது ஒரு சாதனையா?

Vishnu August 25, 2025
vijay
  • Viral News

விஜய் தவெக மாநாட்டில் சொன்ன குட்டிக் கதை! அதன் பின்னணியில் உள்ள ஆழ்ந்த அரசியல் அர்த்தம் என்ன?

Vishnu August 22, 2025
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube
  • Instagram
Deep Talks Tamil Copyright © All rights reserved. | MoreNews by AF themes.