Skip to content
June 17, 2025
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube
  • Instagram
Deep Talks Tamil

Deep Talks Tamil

Uncover the Depths of Tamil Culture & Literature | Daily Motivational Inspiration | Tamil Audiobooks

cropped-website-banner-copy.jpg
Primary Menu
  • Home
  • கட்டுரைகள்
    • சிறப்பு கட்டுரை
    • சுவாரசிய தகவல்கள்
    • மர்மங்கள்
    • Viral News
    • வெற்றி உனதே
    • Uncategorized
  • Podcast
  • சினிமா
    • Cinema News
  • Videos
    • தமிழனின் அறிவியல்
    • Deep Interesting Facts
    • மதுரை தெருக்கள் வரலாறு
    • தமிழும் தமிழர்களும்
    • Tamil Motivation – தன்னம்பிக்கை வீடியோ
    • சிவ தத்துவம்
    • தமிழ் மாவீரர்கள்
    • சித்தர்கள் வரலாறு
  • கவிதைகள்
  • Contact Us
    • About Us – Deep Talks Tamil
    • Privacy Policy
    • Terms and Conditions
Watch Video
  • Home
  • வெற்றி உனதே
  • “அப்துல் கலாமின் அற்புத தன்னம்பிக்கை வரிகள்..!”- நீங்களும் நம்பிக்கையோடு படியுங்கள்..!
  • வெற்றி உனதே

“அப்துல் கலாமின் அற்புத தன்னம்பிக்கை வரிகள்..!”- நீங்களும் நம்பிக்கையோடு படியுங்கள்..!

Brindha July 7, 2023 1 min read
kalams self confidence lines

kalams self confidence lines

264

ராமேஸ்வரத்தில் பிறந்து வளர்ந்த அப்துல் கலாம் தன்னுடைய நம்பிக்கையால் இந்தியாவின் ஜனாதிபதியாக உயர்ந்தார். மேலும் நேருவைப் போலவே குழந்தைகளிடம் அன்பாக பழகக்கூடியவர்.


ஒவ்வொருவரும் கனவோடு வாழ வேண்டும் என்பதை இவர் மிகவும் சிறப்பான முறையில் கூறி இருப்பதோடு அந்த கனவினை அடைய கடுமையான முயற்சி மற்றும் உழைப்பு இருக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

முடியாது என்று யார் சொன்னாலும் அது ஒரு நோயைப் போன்றது. அது நம்மை அழித்து விடும். அதுவே நம்மால் முடியும் என்று நம்பினால் நிச்சயம் அனைத்தும் நன்மையாய் நடக்கும்.


kalams self confidence lines
kalams self confidence lines

ஒவ்வொருவரும் தான் செய்யக்கூடிய செயல்களில் உறுதியும், நம்பிக்கையும் கொண்டிருக்க வேண்டும். மேலும் ஒவ்வொருவருக்கும் தலைமை பண்பு ஏற்பட வேண்டும். எல்லாவற்றையும் ஆசையோடு செய்ய வேண்டும். அப்போதுதான் உங்களால் எதையும் சாதிக்க முடியும்.

நீங்கள் அனைவரும் நல்ல முறையில் சிந்தனை செய்ய வேண்டும். அதன் மூலம் உங்களுடைய நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும். ஒவ்வொரு நாளும் வெற்றி இலக்கை அடைய சிறப்பான சிந்தனையோடு இலக்கைகளை நோக்கி முன்னேற கூடிய உழைப்பினையும் நீங்கள் செய்ய வேண்டும்.

Unlimited High-Quality Audiobooks

Best Devotional Audiobooks

Listen to spiritual and devotional content for peace of mind. Perfect for daily prayers and meditation.

Listen Devotional

Crime Series

Immerse yourself in thrilling crime investigations and mysteries. Every episode brings new excitement.


Discover Crime Series

Rajesh Kumar Collection

Enjoy the complete collection of Rajesh Kumar's best works in high-quality audio format.

Listen Now
Listen Free on YouTube

100% Free - High Quality - Unlimited Access

இளைஞர்கள் முக்கியமாக கனவு காண வேண்டும். பின்னர் அந்த கனவுகளை நோக்கி பயணிக்க உங்களது எண்ணங்களை செயலாக்க முயற்சி செய்ய வேண்டும். உங்களால் முடியாதது எதுவுமே இல்லை என்ற அளவுக்கு உங்களை நீங்கள் நம்ப வேண்டும்.


நீங்கள் இமயத்தை அடைவதென்றாலும் சரி, உங்கள் வாழ்க்கையில் முன்னேறுவதற்கு உங்களுக்கு தேவை மன உறுதி, எப்போதும் எதிலும் மன உறுதியோடு செயல்படுவதன் மூலம் மகத்தான வெற்றிகளை நீங்கள் அடைய முடியும்.

kalams self confidence lines
kalams self confidence lines

தோல்வி ஏற்பட்டால் சோர்வதை தவிர்த்து விட்டு இது வெற்றிக்கான படி என்பதை புரிந்து நடந்தால் வெற்றி உங்கள் காலடியில் வந்து சேரும். நீங்கள் என்னவாக விரும்புகிறீர்களோ அப்படியே ஆவீர்கள். நிச்சயமாக உங்களை நம்பி முயற்சி செய்யுங்கள்.


எதிர்பாராத பிரச்சனைகளை எதிர்கொண்டு நீங்கள் வெற்றி பெறுவது தான் மகத்தான வெற்றியாகும் என்பதை புரிந்து கொண்டு செயல்பட்டால் உலகமே உங்களை திரும்பிப் பார்க்கும்.

எனவே எதையும் எதிர்பார்க்காமல் உங்கள் கனவுகளை நினைவாக்க நீங்கள் லட்சியத்தோடு பயணத்தை மேற்கொள்ளுங்கள். விரைவில் வெற்றி இலக்கை எட்டிப் பிடிப்பீர்கள்.

Tags: Self-confidence தன்னம்பிக்கை

Continue Reading

Previous: ராமாயண காலத்தில் இராமரால் கட்டப்பட்ட ராமர் சேதுபாலம்..! – மர்மமான உண்மைகள்..!
Next: “உயிரிழக்கும் போது மூளையில் ஏற்படும் ஒளி..!” – விஞ்ஞானிகள் ஆச்சரிய தகவல்..!

Related Stories

st
1 min read
  • வெற்றி உனதே

மூடிய பாத்திரத்தில் கொதிக்கும் நீர் போல் – மன அழுத்தத்திற்கான உண்மையான காரணம் என்ன?

Vishnu May 10, 2025
am
1 min read
  • சிறப்பு கட்டுரை
  • வெற்றி உனதே

உங்கள் வெற்றிப் பாதையை வரையறுக்கும் அம்பேத்கரின் 10 அற்புத வார்த்தைகள்!

Vishnu April 14, 2025
1
1 min read
  • வெற்றி உனதே

வாழ்வை மாற்றும் நம்பிக்கையின் சக்தி: உங்கள் வாழ்க்கையில் வெற்றி பெற இது மட்டுமே போதுமா?

Vishnu April 12, 2025

Motivation

Untitled-1-thum
1 min read
  • Tamil Motivation Videos
  • சிறப்பு கட்டுரை
  • வெற்றி உனதே

பல்லாங்குழி: நம் முன்னோர்கள் விட்டுச்சென்ற அறிவுக் களஞ்சியமா?

Vishnu September 11, 2024
idQK7Buuk8Q-HQ
  • Tamil Motivation Videos

தோல்வி தடைகளை உடைத்தெறிவது எப்படி?

Brindha August 6, 2023
GoMD6uHHGYo-HQ
  • Tamil Motivation Videos

யாரிடம் எப்படி பேசுவது என்று தெரியவில்லையா?

Brindha August 6, 2023
mS70MkocDlE-HQ
1 min read
  • Tamil Motivation Videos

21 நாட்களும் அதன் இரகசியமும்

Brindha August 6, 2023
4i8Iz_Hfk5I-HQ
  • Tamil Motivation Videos

வேண்டிய நேரத்தில் உங்களுக்கு எதுவும் கிடைக்கவில்லையா? 

Brindha August 6, 2023

Mystery

je
1 min read
  • மர்மங்கள்

இயேசுவின் கடைசி மணிநேரங்கள்: அறிவியல் ஆராய்ச்சி வெளிப்படுத்தும் மறைக்கப்பட்ட உண்மைகள்!

Vishnu April 18, 2025
mar
1 min read
  • மர்மங்கள்

சென்னை அருகே விநோத எலும்புக்கூடு சிலைகளுடன் இருக்கும் டச்சு கல்லறை: நமது காலனிய வரலாற்றின் மர்மமான சாட்சியமா?

Vishnu April 6, 2025
Guna-cave
1 min read
  • சுவாரசிய தகவல்கள்
  • மர்மங்கள்

கொடைக்கானலின் மறைந்திருக்கும் புதையல் – குணா குகை: அதன் அழகும் ஆபத்தும் தெரியுமா?

Vishnu November 23, 2024
sunday
1 min read
  • சுவாரசிய தகவல்கள்
  • மர்மங்கள்

உலகின் மதங்களில் வார இறுதி விடுமுறை: ஞாயிற்றுக்கிழமை விடுமுறையின் பின்னணியில் என்ன மர்மம் இருக்கிறது?

Vishnu November 18, 2024
Idi-amin-thum
1 min read
  • மர்மங்கள்

உகாண்டாவின் கொடூர ஆட்சியாளர் இடி அமீன்: 5 மனைவிகள், 40 குழந்தைகள் – அவரது வாழ்க்கையில் நடந்த அதிர்ச்சி தரும் உண்மைகள் என்ன?

Vishnu October 28, 2024
காதலிக்கும்போது வயிற்றில் பட்டாம்பூச்சி பறப்பது உண்மையா? உங்கள் மூளையின் ரகசியம் வயிற்றில் உள்ளதா? br 1
  • சிறப்பு கட்டுரை

காதலிக்கும்போது வயிற்றில் பட்டாம்பூச்சி பறப்பது உண்மையா? உங்கள் மூளையின் ரகசியம் வயிற்றில் உள்ளதா?

June 17, 2025
25 வயதில் அரசு வேலையை உதறி, துப்பாக்கி ஏந்திய அந்த இளைஞன்! வீர வாஞ்சிநாதனின் தியாக வரலாறு தெரியுமா? veersa 2
  • சிறப்பு கட்டுரை

25 வயதில் அரசு வேலையை உதறி, துப்பாக்கி ஏந்திய அந்த இளைஞன்! வீர வாஞ்சிநாதனின் தியாக வரலாறு தெரியுமா?

June 17, 2025
விமான விபத்தில் தந்தையை இழந்த மகன், உலகையே மாற்றிய ‘கருப்புப் பெட்டி’யை கண்டுபிடித்தது எப்படி? air 3
  • Viral News
  • சிறப்பு கட்டுரை

விமான விபத்தில் தந்தையை இழந்த மகன், உலகையே மாற்றிய ‘கருப்புப் பெட்டி’யை கண்டுபிடித்தது எப்படி?

June 17, 2025
சவுதி இளவரசரின் “உறக்கம்” கலைந்ததா? 20 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் விழித்தெழுந்துவிட்டதாகப் பரவும் செய்தி உண்மையா?! rfgv 4
  • Viral News

சவுதி இளவரசரின் “உறக்கம்” கலைந்ததா? 20 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் விழித்தெழுந்துவிட்டதாகப் பரவும் செய்தி உண்மையா?!

June 17, 2025
விமான கருப்பு பெட்டிகள் உண்மையில் கருப்பு நிறத்தில் இல்லையா? ஏர் இந்தியா விபத்து வெளிப்படுத்தும் ரகசியங்கள் fs 5
  • Viral News
  • சிறப்பு கட்டுரை

விமான கருப்பு பெட்டிகள் உண்மையில் கருப்பு நிறத்தில் இல்லையா? ஏர் இந்தியா விபத்து வெளிப்படுத்தும் ரகசியங்கள்

June 16, 2025
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube
  • Instagram

You may have missed

br
1 min read
  • சிறப்பு கட்டுரை

காதலிக்கும்போது வயிற்றில் பட்டாம்பூச்சி பறப்பது உண்மையா? உங்கள் மூளையின் ரகசியம் வயிற்றில் உள்ளதா?

Vishnu June 17, 2025
veersa
1 min read
  • சிறப்பு கட்டுரை

25 வயதில் அரசு வேலையை உதறி, துப்பாக்கி ஏந்திய அந்த இளைஞன்! வீர வாஞ்சிநாதனின் தியாக வரலாறு தெரியுமா?

Vishnu June 17, 2025
air
1 min read
  • Viral News
  • சிறப்பு கட்டுரை

விமான விபத்தில் தந்தையை இழந்த மகன், உலகையே மாற்றிய ‘கருப்புப் பெட்டி’யை கண்டுபிடித்தது எப்படி?

Vishnu June 17, 2025
rfgv
1 min read
  • Viral News

சவுதி இளவரசரின் “உறக்கம்” கலைந்ததா? 20 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் விழித்தெழுந்துவிட்டதாகப் பரவும் செய்தி உண்மையா?!

Vishnu June 17, 2025
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube
  • Instagram
Deep Talks Tamil Copyright © All rights reserved. | MoreNews by AF themes.
Go to mobile version