Skip to content
February 25, 2026
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube
  • Instagram
Deep Talks Tamil

Deep Talks Tamil

Uncover the Depths of Tamil Culture & Literature | Daily Motivational Inspiration | Tamil Audiobooks

cropped-website-banner-copy.jpg
Primary Menu
  • Home
  • கட்டுரைகள்
    • சிறப்பு கட்டுரை
    • சுவாரசிய தகவல்கள்
    • மர்மங்கள்
    • Viral News
    • வெற்றி உனதே
    • Uncategorized
  • Podcast
  • சினிமா
    • Cinema News
  • Videos
    • தமிழனின் அறிவியல்
    • Deep Interesting Facts
    • மதுரை தெருக்கள் வரலாறு
    • தமிழும் தமிழர்களும்
    • Tamil Motivation – தன்னம்பிக்கை வீடியோ
    • சிவ தத்துவம்
    • தமிழ் மாவீரர்கள்
    • சித்தர்கள் வரலாறு
  • கவிதைகள்
  • Contact Us
    • About Us – Deep Talks Tamil
    • Privacy Policy
    • Terms and Conditions
Watch Video
  • Home
  • மர்மங்கள்
  • “ஆவி உலகம் பற்றிய அதிர்ச்சிகரமான உண்மைகள்..!” – நம்பிக்கை உங்களுக்கு இருக்கா?
  • மர்மங்கள்

“ஆவி உலகம் பற்றிய அதிர்ச்சிகரமான உண்மைகள்..!” – நம்பிக்கை உங்களுக்கு இருக்கா?

Brindha July 12, 2023 1 minute read
Ghost world

Ghost world

304

பிறப்பது எப்படி ஒரு இயல்பான விஷயமோ, அதுபோலத்தான் இறப்பும் ஒவ்வொரு மனிதனுக்கும் ஏற்படுகின்ற நிகழ்வாக பூமியில் மனிதர்கள் தோன்றிய காலம் தொட்டு நடந்து வருகிறது என்பது உங்கள் அனைவருக்கும் நன்றாகத் தெரியும்.

 

அப்படி இருந்தாலும் மனிதன் இறந்த பிறகு அவனுடைய உடலில் இருந்து பிரிந்து செல்லும் ஆவி எங்கு செல்லும் என்பது இன்று வரை வெளிவராத ஓர் மர்மமாகவே உள்ளது.

Ghost world
Ghost world

வியத்தகு தொழில்நுட்ப வளர்ச்சியை நாம் அடைந்து, விண்ணில் இருக்கும் வேற்று கிரகங்களுக்கு ராக்கெட்டுகளை விட்டு அங்கு சென்று குடியேற முடியுமா? என்று யோசித்துக் கொண்டிருக்கும் நமக்கு ஆவி உலகம் பற்றிய விஷயங்கள் இன்னும் புலப்படவில்லை என்பது எங்கோ.. ஏதோ.. நம்மை விட ஒரு மிகப்பெரிய சக்தி இருப்பதை வலியுறுத்துகிறது.

 

இந்து சமயக் கூற்றுப்படி சொர்க்கம், நரகம் என்று இரண்டு பகுதிகள் உள்ளதாகவும், இறப்புக்கு பின்பு அந்த இரு பகுதிகளை நோக்கி ஆன்மா என்கின்ற ஆவி நகர்வதாகவும், நன்மை செய்தவர்களுக்கு சொர்க்கமும், தீமை செய்தவர்களுக்கு நரகமும் கிடைக்கும் என்று கூறி இருக்கிறார்கள்.

Ghost world
Ghost world

அதுமட்டுமல்லாமல் ஆவி என்று அழைக்கப்படுகின்ற இந்த பேய்கள் பூமியை விட்டும், தங்களது உறவுகளை விட்டும் செல்ல விரும்பாதவர்கள் தான் இப்படி அலைவதாக கூறி வருகிறார்கள். அது தங்களின் எதிர்பாராத இறப்புக்கு நீதி தேடி போராடுவதாக சிலர் கூறி வருகிறார்கள்.

 

இதனை மையப்படுத்தி பார்க்கும் போது விபத்தினாலோ, தற்கொலைகளாலோ, இறந்தவர்கள் தான் பேய்களாக, ஆவிகளாக உலா வருகிறார்களா? என்று கேட்கத் தோன்றுகிறது.

 

இத்தகைய பேய்கள் மற்றும் ஆவிகளுக்கு உணர்ச்சிகள் இருக்கும். ஆனால் எதையும் அவற்றால் உணர முடியாது என்பது தான் மிக முக்கியமான கருத்தாகும். இந்த ஆவிகள் தங்களுக்கு நெருக்கமானவர்கள் அல்லது தங்களது சாவுக்கு காரணமானவர்கள் முன் மட்டுமே தன்னை வெளிக்காட்ட முயற்சி செய்யுமாம்.

 

அதுமட்டுமல்லாமல் இந்த ஆவிகளால் ஒரு மனிதனின் உடலில் புகுந்து மற்றொருவருடன் தொடர்பு கொள்ள முடியும். இறந்து 12 நாட்கள் ஆனவர்களின் ஆவி அந்த வீட்டைச் சுற்றியே இருக்கும் என்பதால் தான் பல விதமான பிரார்த்தனைகளை செய்து 13-வது நாள் திருப்திப்படுத்தக் கூடிய ஹோமங்கள் மற்றும் பூஜைகளை செய்கிறார்கள்.

Ghost world
Ghost world

சாதாரணமாக இந்த ஆவிகளை ஓ பாசிட்டிவ் மற்றும் ஓ நெகட்டிவ் குரூப் ரத்தம் இருப்பவர்கள் எளிதில் அவர்கள் கண்களால் பார்க்க முடியும் என்று சிலர் கூறி வருவதோடு, சில நேரங்களில் கனவுகள், மர்ம குறியீடு, சத்தம் புகை போன்றவற்றின் மூலம் தங்களை வெளிப்படுத்தும் நிலையில் இருக்கும்.

See also  "பாம்பு புற்றுக்கு பால், முட்டை எதற்கு..மர்மமான விளக்கங்கள்..!" - இதற்குத்தான் இப்படி செய்தோமா?

 

அதுமட்டுமல்லாமல் பேய்களுக்கு வாசனையை மோப்பம் பிடிக்கக்கூடிய சக்தி அதிக அளவு உள்ளது இவற்றுக்கு கால நேரம் எதுவுமே கிடையாது. இப்போது உங்களுக்கு மிக நன்றாக பேய்கள் பற்றிய ஆச்சரியமான விஷயங்கள் புரிந்து இருக்கும். 

About the Author

Brindha

Author

View All Posts
Tags: Ghost world ஆவி உலகம்

Post navigation

Previous: உடனே இந்த 5 விஷயங்களை கைவிடுங்கள்!
Next: முருகனின் வாகனம் மயில் தான், இன்றைய இந்திய தேசிய பறவையா?

Related Stories

rg
  • மர்மங்கள்

ஒரு பெண்ணுக்குள் இப்படியொரு மின்சார சக்தியா? விஞ்ஞான உலகையே மிரள வைத்த 14 வயது சிறுமியின் அமானுஷ்ய கதை!

Vishnu July 28, 2025
5
  • மர்மங்கள்

சென்னையின் இந்த 5 இடங்களுக்கு தனியாக செல்ல உங்களுக்கு தைரியம் இருக்கா? ஹார்ட் பீட்டை எகிற வைக்கும் திகில் ஸ்பாட்ஸ்!

Vishnu July 23, 2025
Black-Holes
  • மர்மங்கள்

கருந்துளையின் மையம் ‘சிங்குலாரிட்டி’: இயற்பியல் விதிகள் உடையும் பிரபஞ்சத்தின் விசித்திரமான இடம்!

Vishnu June 21, 2025

Motivation

Untitled-1-thum
  • Tamil Motivation Videos
  • சிறப்பு கட்டுரை
  • வெற்றி உனதே

பல்லாங்குழி: நம் முன்னோர்கள் விட்டுச்சென்ற அறிவுக் களஞ்சியமா?

Vishnu September 11, 2024
idQK7Buuk8Q-HQ
  • Tamil Motivation Videos

தோல்வி தடைகளை உடைத்தெறிவது எப்படி?

Brindha August 6, 2023
GoMD6uHHGYo-HQ
  • Tamil Motivation Videos

யாரிடம் எப்படி பேசுவது என்று தெரியவில்லையா?

Brindha August 6, 2023
mS70MkocDlE-HQ
  • Tamil Motivation Videos

21 நாட்களும் அதன் இரகசியமும்

Brindha August 6, 2023
4i8Iz_Hfk5I-HQ
  • Tamil Motivation Videos

வேண்டிய நேரத்தில் உங்களுக்கு எதுவும் கிடைக்கவில்லையா? 

Brindha August 6, 2023

Mystery

rg
  • மர்மங்கள்

ஒரு பெண்ணுக்குள் இப்படியொரு மின்சார சக்தியா? விஞ்ஞான உலகையே மிரள வைத்த 14 வயது சிறுமியின் அமானுஷ்ய கதை!

Vishnu July 28, 2025
5
  • மர்மங்கள்

சென்னையின் இந்த 5 இடங்களுக்கு தனியாக செல்ல உங்களுக்கு தைரியம் இருக்கா? ஹார்ட் பீட்டை எகிற வைக்கும் திகில் ஸ்பாட்ஸ்!

Vishnu July 23, 2025
Black-Holes
  • மர்மங்கள்

கருந்துளையின் மையம் ‘சிங்குலாரிட்டி’: இயற்பியல் விதிகள் உடையும் பிரபஞ்சத்தின் விசித்திரமான இடம்!

Vishnu June 21, 2025
je
  • மர்மங்கள்

இயேசுவின் கடைசி மணிநேரங்கள்: அறிவியல் ஆராய்ச்சி வெளிப்படுத்தும் மறைக்கப்பட்ட உண்மைகள்!

Vishnu April 18, 2025
mar
  • மர்மங்கள்

சென்னை அருகே விநோத எலும்புக்கூடு சிலைகளுடன் இருக்கும் டச்சு கல்லறை: நமது காலனிய வரலாற்றின் மர்மமான சாட்சியமா?

Vishnu April 6, 2025
11:11 என்பதன் அர்த்தம் என்ன? பிரபஞ்சம் உங்களுக்கு அனுப்பும் ரகசிய குறியீடு இதுவாக இருக்கலாம்! Manifesting 1
  • சிறப்பு கட்டுரை

11:11 என்பதன் அர்த்தம் என்ன? பிரபஞ்சம் உங்களுக்கு அனுப்பும் ரகசிய குறியீடு இதுவாக இருக்கலாம்!

November 13, 2025
எளிமையின் வலிமையால் உயர்ந்த என்.எஸ்.கிருஷ்ணன்: கலைவாணரின் நினைவு நாளில் ஒரு சிலிர்ப்பூட்டும் பார்வை ens 2
  • Viral News
  • சிறப்பு கட்டுரை

எளிமையின் வலிமையால் உயர்ந்த என்.எஸ்.கிருஷ்ணன்: கலைவாணரின் நினைவு நாளில் ஒரு சிலிர்ப்பூட்டும் பார்வை

August 30, 2025
விஜயகாந்த்: 50க்கும் மேற்பட்ட புதுமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பளித்த ஒரே நடிகர்! தமிழ் சினிமா வரலாற்றில் இது ஒரு சாதனையா? vi 3
  • Viral News

விஜயகாந்த்: 50க்கும் மேற்பட்ட புதுமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பளித்த ஒரே நடிகர்! தமிழ் சினிமா வரலாற்றில் இது ஒரு சாதனையா?

August 25, 2025
விஜய் தவெக மாநாட்டில் சொன்ன குட்டிக் கதை! அதன் பின்னணியில் உள்ள ஆழ்ந்த அரசியல் அர்த்தம் என்ன? vijay 4
  • Viral News

விஜய் தவெக மாநாட்டில் சொன்ன குட்டிக் கதை! அதன் பின்னணியில் உள்ள ஆழ்ந்த அரசியல் அர்த்தம் என்ன?

August 22, 2025
மெட்ராஸ் தினத்தின் சுவாரஸ்யமான உண்மைகள்! நீங்கள் அறியாத ரகசியங்கள்! fg 5
  • சுவாரசிய தகவல்கள்
  • சிறப்பு கட்டுரை

மெட்ராஸ் தினத்தின் சுவாரஸ்யமான உண்மைகள்! நீங்கள் அறியாத ரகசியங்கள்!

August 22, 2025
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube
  • Instagram

You may have missed

Manifesting
  • சிறப்பு கட்டுரை

11:11 என்பதன் அர்த்தம் என்ன? பிரபஞ்சம் உங்களுக்கு அனுப்பும் ரகசிய குறியீடு இதுவாக இருக்கலாம்!

Deepan November 13, 2025
ens
  • Viral News
  • சிறப்பு கட்டுரை

எளிமையின் வலிமையால் உயர்ந்த என்.எஸ்.கிருஷ்ணன்: கலைவாணரின் நினைவு நாளில் ஒரு சிலிர்ப்பூட்டும் பார்வை

Vishnu August 30, 2025
vi
  • Viral News

விஜயகாந்த்: 50க்கும் மேற்பட்ட புதுமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பளித்த ஒரே நடிகர்! தமிழ் சினிமா வரலாற்றில் இது ஒரு சாதனையா?

Vishnu August 25, 2025
vijay
  • Viral News

விஜய் தவெக மாநாட்டில் சொன்ன குட்டிக் கதை! அதன் பின்னணியில் உள்ள ஆழ்ந்த அரசியல் அர்த்தம் என்ன?

Vishnu August 22, 2025
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube
  • Instagram
Deep Talks Tamil Copyright © All rights reserved. | MoreNews by AF themes.