• October 12, 2024

அனைத்தையும் படிக்க ஒரு பிறவி போதாது!

 அனைத்தையும் படிக்க ஒரு பிறவி போதாது!

தமிழனாய் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய மற்றும் வாழ்வில் ஒருமுறையாவது படித்துப்பார்க்கவேண்டிய தமிழ் படைப்புகள்! இவை அனைத்தையும் படிக்க ஒரு பிறவி போதாது!

மிகச் சிறந்த பக்தி இலக்கியங்கள்!
  1. தேவாரம்
  2. திருவாசகம்
  3. திருமந்திரம்
  4. திருவருட்பா
  5. திருப்பாவை
  6. திருவெம்பாவை
  7. திருவிசைப்பா
  8. திருப்பல்லாண்டு
  9. கந்தர் அனுபூதி
  10. இந்த புராணம்
  11. பெரிய புராணம்
  12. நாச்சியார் திருமொழி
  13. ஆழ்வார் பாசுரங்கள்
எட்டுத்தொகை – சங்க நூல்கள்
  1. நற்றிணை
  2. குறுந்தொகை
  3. ஐங்குறுநூறு
  4. அகநானூறு
  5. புறநானூறு
  6. பதிற்றுப்பத்து
  7. பரிபாடல்
  8. கலித்தொகை
பத்துப்பாட்டு – சங்க நூல்கள்
  1. திருமுருகாற்றுப்படை
  2. சிறுபாணாற்றுப்படை
  3. பெரும்பாணாற்றுப்படை
  4. பொருநராற்றுப்படை
  5. முல்லைப்பாட்டு
  6. மதுரைக்காஞ்சி
  7. நெடுநல்வாடை
  8. குறிஞ்சிப் பாட்டு
  9. பட்டினப்பாலை
  10. மலைபடுகடாம்
பதினெண்கீழ்க்கணக்கு நீதி நூல்கள்
  1. திருக்குறள்
  2. நாலடியார்
  3. நான்மணிக்கடிகை
  4. இன்னாநாற்பது
  5. இனியவை நாற்பது
  6. கார் நாற்பது
  7. களவழி நாற்பது
  8. ஐந்திணை ஐம்பது
  9. திணைமொழி ஐம்பது
  10. ஐந்திணை எழுபது
  11. திணைமாலை நூற்றைம்பது
  12. திரிகடுகம்
  13. ஆசாரக்கோவை
  14. பழமொழி
  15. சிறுபஞ்சமூலம்
  16. முதுமொழிக் காஞ்சி
  17. ஏலாதி
  18. இன்னிலை
ஐம்பெருங்காப்பியங்கள்
  1. சிலப்பதிகாரம்
  2. மணிமேகலை
  3. சீவக சிந்தாமணி
  4. வளையாபதி
  5. குண்டலகேசி
இலக்கண நூல்கள் மற்றும் உரைநூல்
  1. அகத்தியம்
  2. தொல்காப்பியம்
  3. புறப்பொருள் – வெண்பாமாலை
  4. நன்னூல்
  5. பன்னிரு பாட்டியல்
  6. இறையனார் களவியல் (உரை எனும் உரைநூல்)
  7. கம்பராமாயணம்-வழிநூல்
  8. முத்தொள்ளாயிரம்
  9. முக்கூடற்பள்ளு
  10. நந்திக்கலம்பகம்
  11. கலிங்கத்துபரணி
  12. மூவருலா போன்ற எண்ணற்ற சிற்றிலக்கிய வகைகள்…!

11 தகுதிகள்

ஒரு மொழி செம்மொழி ஆகவேண்டும் என்றால், அதற்கு 11 தகுதிகள் தேவை. அவை என்னென்ன தெரியுமா?

  1. மொழிக் கோட்பாடு
  2. தனித்து இயங்கும் தன்மை
  3. கலை பண்பாட்டுத் தன்மை
  4. தொன்மை
  5. தனித்தன்மை (தூய்மைத் தன்மை)
  6. பொதுமைப் பண்புகள்
  7. நடுவுநிலைமை
  8. தாய்மைத் தன்மை
  9. இலக்கிய இலக்கண வளம்
  10. உயர் சிந்தனை
  11. கலை இலக்கியத் தன்மை

இந்த 11 பண்புகளையும் தன்னுள்ளே கொண்டு, உலகின் மூத்த மொழி நம் தாய்மொழி தமிழ் மொழி.