• July 27, 2024

Tags :யானை

“யானைகளின் உடலில் தோல் சுருக்கங்கள் அதிகம் இருப்பதின் காரணம்..! – ஓர் அறிவியல்

காடுகளில் இருக்கும் யானை மனிதர்களுக்கு பிடித்த அற்புதமான விலங்கினம் என கூறலாம். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை யானை என்றாலே ஆச்சரியத்தோடு அண்ணாந்து பார்ப்பார்கள். அந்த அளவு மனதில் குதூகலத்தை ஏற்படுத்துகின்ற யானையைப் பற்றி சில அறிவியல் உண்மைகளை தான் இந்த கட்டுரையில் படித்து தெரிந்து கொள்ளப் போகிறோம். பார்ப்பதற்கு மிகப் பெரிய கருப்பான உருவமாக இருக்கக்கூடிய யானை, ஆடி அசைந்து நடந்து வரும் போது மனங்களும் துள்ளும் என்று கூறலாம். எந்த விலங்குகளுக்கும் பயப்படாமல் மிக […]Read More

யானைகளை தமிழர்கள் ஏன் வணங்கினார்கள் தெரியுமா?

சங்ககாலத்தில் கட்டப்பட்ட அனைத்து கோயில்களிலும் யானைகளின் சிற்பங்கள் பொதுவாக இருக்கும். தூணிலோ, அல்லது கோபுரத்திலோ, அல்லது ஓவியமாகவோ, அல்லது சிற்பமாகவோ என சங்ககால தமிழர்களின் கோயில்களில் கண்டிப்பாக யானைகளின் சிற்பங்கள் இருக்கும். அது ஏன் தெரியுமா? சங்க இலக்கியங்களில் யானைகளின் பல பெயர்கள்: http://www.deeptalks.in/tamil-researc…Read More