• September 25, 2023

Tags :Aathi Thamizhar history

ஆதித்தமிழர்களின் வரலாறு எப்போது தொடங்கியது தெரியுமா?

ஆதித் தமிழனின் பிறப்பும் அவன் பேசிய மொழியும், குமரிக்கண்டத்தில் இருந்து தான் ஆரம்பித்திருக்கிறது என்று பல வல்லுனர்கள் கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்கள். இந்த கண்டமானது நீரில் மூழ்கிய விஷயம் முச்சங்க வரலாற்றாலும், சிலப்பதிகாரத்தின் மூலம் தெரிய வந்தது. கண்டங்கள் பிரியாத போது ஆஸ்திரேலியாவையும், தென்னாப்பிரிக்காவையும், இந்தியாவையும் இணைத்துக் கொண்டிருந்த மிகப்பெரிய நிலப்பரப்பாக இந்த குமரிக்கண்டம் இருந்தது. இதனை லெமூரியா கண்டம் என்றும் அழைத்தார்கள். இந்த கண்டத்தில் தான் ஆதி தமிழன் தோன்றி வளர்ந்து இருக்கிறான். மேலும் இந்த […]Read More