arasa maram

அழகாய் ஓர் அரசமரம்பிரதான சாலையோரம்சற்றே பத்தடி தூரம்அங்கே ஓர் பேருந்துநிறுத்தம் பேருந்திற்காய்காத்திருக்கும்வரைபயணிகளுக்கெல்லாம்மரமே நிழற்குடை வீசும்காற்றைதலையால்தடுத்துஇலையால் துடைத்துவடிகட்டித் தரும்விதம்நின்றதுஅந்த அற்புத மரம் மரத்தினடியில் ஓர்நீண்ட...