• July 27, 2024

Tags :Artificial intelligent

 என்னது பல நூற்றாண்டுகளுக்கும் முன்பே இந்தியாவில் ஏஐ (AI) தொழில்நுட்பமா? மலைக்க வைக்கும்

கணினி யுகத்தில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்தி இருக்கக்கூடிய இந்த ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ட் என்று அழைக்கப்படக்கூடிய ஏஐ (AI) தொழில்நுட்பமானது இந்தியாவில் கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே இருந்துள்ளது என்ற மலைக்க வைக்க கூடிய உண்மைகள் பற்றி நீங்கள் அறிந்து கொள்ள வேண்டுமெனில் இந்த கட்டுரையை படியுங்கள். கிபி 1027 ஆம் ஆண்டு ராஜஸ்தானில் கிணறு வெட்டுவதற்காக ஒரு மிகப்பெரிய ஆழமான குழி தோண்டப்பட்டது. அப்போது அந்த குழியில் இருந்து மர்மமான ஒரு பெட்டி கண்டெடுக்கப்பட்டது. இந்த பெட்டிக்குள் என்ன […]Read More