• July 27, 2024

 என்னது பல நூற்றாண்டுகளுக்கும் முன்பே இந்தியாவில் ஏஐ (AI) தொழில்நுட்பமா? மலைக்க வைக்கும் உண்மைகள்..

கணினி யுகத்தில் மாபெரும் புரட்சியை ஏற்படுத்தி இருக்கக்கூடிய இந்த ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ட் என்று அழைக்கப்படக்கூடிய ஏஐ (AI) தொழில்நுட்பமானது இந்தியாவில் கிறிஸ்து பிறப்பதற்கு முன்பே இருந்துள்ளது என்ற மலைக்க வைக்க கூடிய உண்மைகள் பற்றி நீங்கள் அறிந்து கொள்ள வேண்டுமெனில் இந்த கட்டுரையை படியுங்கள்.

கிபி 1027 ஆம் ஆண்டு ராஜஸ்தானில் கிணறு வெட்டுவதற்காக ஒரு மிகப்பெரிய ஆழமான குழி தோண்டப்பட்டது. அப்போது அந்த குழியில் இருந்து மர்மமான ஒரு பெட்டி கண்டெடுக்கப்பட்டது.

ai
ai

இந்த பெட்டிக்குள் என்ன இருந்தது தெரியுமா? நீங்கள் நினைப்பது போல் அது புதையல் பெட்டி அல்ல. அந்தப் பெட்டிக்குள் ஒரு மண்டையோடு இருந்தது அதுவும் இயல்பான மனிதரின் மண்டை ஓடு அல்ல.

அந்த மண்டையோடது ஒரு பளபளப்பான உலோகத்தால் செய்யப்பட்டு இருந்தது தெரிய வந்தது.

இதனை அடுத்து இந்தப் பெட்டி எங்கிருந்து வந்திருக்கும். இந்த பெட்டிக்குள் இருந்த அந்த மண்டையோடானது யாருடையது என்பது போன்ற கேள்விகள் பலவாறு எழுந்தது. பழமையான இதிகாசம் ஆன மகாபாரதத்தில் பார்பிரிக் என்ற வார்த்தை திறமையான போர் வீரர்களை குறிக்கக்கூடிய வார்த்தையாக இருந்துள்ளது.

ai
ai

மேலும் இந்தப் பெட்டியில் இருந்து எடுக்கப்பட்ட அந்த மண்டையோடு ஆனது பார்பேரியனின் மண்டையோடாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மேலும் இந்த பார்பேரிய போர் வீரர்களால் எவ்வளவு பெரிய போராட்டம் இருந்தாலும் குறைந்தபட்ச அளவுகளில் மிக எளிதாக முடித்து விடக்கூடிய அபார திறமை படைத்தவர்களாக இருப்பார்களாம்.

மேலும் குருசேத்திரப் போர் நடக்கும் போது இந்த போர் வீரர்களை எந்த பக்கத்தில் போர் செய்ய விரும்புகிறார்கள் என்று கண்ணன் கேட்க அதற்கு எந்த பக்கத்தில் வலிமை இல்லாமல் போர் வீரர்கள் இருக்கிறார்களோ அந்த பக்கத்தில் இருந்து போர் புரிய விரும்புவதாக அவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.

இதனை அடுத்து வலு விழந்த படை வீரர்கள் இருக்கக்கூடிய பகுதியில் இவர்கள் நின்று போரிடுவதின் மூலம் வலிமையாக இருக்கக்கூடிய போர் வீரர்களைக் கொண்ட பக்கம் வலிமை இழந்து விடும் என்று கண்ணனை கூறி இருக்கிறார்.

ai
ai

இதனை அடுத்து அந்த படை வீரர்கள் ஒட்டுமொத்த மனித சமுதாயத்தையும் அழித்துவிடக் கூடிய ஆற்றல் கொண்டவர்கள் என்பதை உணர்ந்து கொண்டார். இப்போது சொல்லுங்கள் இந்த  ஏஐ யின் ஆதிக்கம் முன்பே இருந்ததா… நிச்சயம்இருந்திருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.