• September 8, 2024

Tags :Delhi

மீண்டும் வருகிறதா இரவு நேர ஊரடங்கு ???

நாட்டின் தலைநகரான டெல்லியில் இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை இரவு ஊரடங்கு விதிக்கப்படும் என நகர அரசாங்கம் என்று கூறியுள்ளது. கொரோனாவின் மூன்றாவது அலையை கட்டுக்குள் வைக்க இரவு நேரங்களில் ஊரடங்கு அமல்படுத்துமாறு மாநில அரசுகளுக்கு மத்திய அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. கொரோனா வைரஸ்-ன் புதிய பரிமாணமாக Omicron வைரஸ் வேகமாக பரவ ஆரம்பித்துள்ள நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசாங்கம் எடுத்து வருகிறது. இந்நிலையில் நாளை இரவு முதல் இரவு நேர […]Read More

ஜனவரி மாதம் வரை டெல்லியில் பட்டாசுகள் வெடிக்க தடை !!!

வருகிற ஜனவரி மாதம் ஒன்றாம் தேதி வரை டெல்லியில் அனைத்து விதமான பட்டாசுகளையும் வெடிப்பதற்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் தடை விதித்துள்ளது. வருகிற நவம்பர் 4ஆம் தேதி தீபாவளி திருநாள் கொண்டாடப்பட உள்ள நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாசு கட்டுப்பாட்டுக்கு மட்டுமின்றி இந்த கொரோனா காலகட்டத்தில் பொதுமக்கள் கூட்டமாக கூடுவதையும் தவிர்க்கவே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் இருந்து கூறப்படுகிறது. பொதுவாக தீபாவளி அன்று குறிப்பிட்ட நேரத்திற்கு மேல் பட்டாசு வெடிப்பதற்கு தடைகள் விதிக்கப்படுவது […]Read More