• September 8, 2024

Tags :Fan

அறுந்த மின்விசிறி ! அலறிய குடும்பம் !

சிறு வயதிலெல்லாம் இரவு தூங்கும் போது மின்விசிறி திடீரென ஓடிக்கொண்டிருக்கும் போதே கீழே விழுந்தால் என்னவாகும் என கற்பனையாக பலமுறை நினைத்திருப்போம். அந்த கற்பனை வியட்நாமில் உண்மையாக நடந்துள்ளது ஆச்சரியப்பட வைக்கிறது. வியட்நாமில் ஒரு குடும்பம் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது அவர்கள் அறையில் இருந்த மின்விசிறி திடீரென அறுந்து கீழே விழுந்தது. இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. அந்த குடும்பத்தின் நல்ல நேரமோ என்னவோ மின்விசிறி கீழே விழுந்தும் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. மின்விசிறி […]Read More