• December 4, 2024

Tags :help

பார்வையற்றவரின் வெற்றிக் கதை: நம்பிக்கையின் வெற்றி

பார்வையற்ற ஒருவர் வீதியின் நடை பாதையில் துண்டை விரித்து ஒரு டப்பாவை வைத்து அமர்ந்திருந்தார். “கண்பார்வையற்ற எனக்கு காசு தாருங்கள்” என யாரோ எழுதித் தந்த அட்டை அவர் முன்னே இருந்தது. பலர் அவ்வழியே சென்றாலும், சிலரிடமிருந்து மட்டுமே சில்லரைகள் விழுந்தன. அவரது அன்றாட வாழ்விற்கு அது போதவில்லை. அவ்வழியே வந்த ஒருவர் அந்த அட்டையில் உள்ளதை பார்த்தார். அதை நீக்கினார். வேறு ஓர் அட்டையை எடுத்து ஏதோ எழுதி அவர் அருகே வைத்துவிட்டு துண்டில் உள்ள […]Read More

“மற்றவர் துன்பம் பார்த்தால் நம் துன்பம் மறையுமா? ஷாவின் வியக்கவைக்கும் கதை!”

லண்டனின் மேகமூட்டமான ஒரு மாலைப் பொழுது. பேரறிஞர் ஜார்ஜ் பெர்னார்ட் ஷா தனது படுக்கையில் படுத்திருந்தார். . திடீரென அவருக்கு கடுமையான நெஞ்சுவலி ஏற்பட்டது. மூச்சு விடுவதே சிரமமாக இருந்தது. “இது சாதாரண வலி இல்லை,” என்று நினைத்த ஷா, தனது மருத்துவருக்கு உடனடியாக தொலைபேசி அழைப்பு விடுத்தார். “டாக்டர் ஜான்சன், நான் ஷா பேசுகிறேன். எனக்கு மிகவும் கடுமையான நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. தயவு செய்து என் வீட்டிற்கு உடனடியாக வரமுடியுமா?” என்று கேட்டார் ஷா, அவரது […]Read More