• September 12, 2024

Tags :Mask

கொரோனா வைரஸ் பட்டால் பச்சை வண்ணத்தில் மாறும் அதிசய மாஸ்க் !!

2019ஆம் ஆண்டு தொடங்கி இன்றுவரை கொரோனா ஒட்டு மொத்த உலகத்தையே ஆட்டிப் படைக்கிறது. இந்த நோய்க்கு தீர்வு காண பல்வேறு வழிமுறைகளை மருத்துவர்களும், வல்லுனர்களும் மக்களுக்கு அறிவுறுத்திக் கொண்டே இருக்கின்றனர். இந்நிலையில் கொரோனா வைரஸ் முகக்கவசத்தில் படர்ந்த உடன் அந்த முக கவசம் ஒளிரும் படியான ஒரு அரிய கண்டுபிடிப்பை ஜப்பானை சேர்ந்த விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். கியோட்டோ பெர்பெக்டுவரல் ( Kyoto Perfectural ) பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகளே இந்த அரியவகை கண்டுபிடிப்பை சாத்திய படுத்தியுள்ளனர். இவர்கள் […]Read More

10 முக கவசங்களை வைத்து உலக சாதனை !!!

சமீப காலங்களில் வித்தியாசமான பல சாதனைகளை உலகெங்கிலும் உள்ள பலரும் நிகழ்த்தி கின்னஸ் வேர்ல்டு ரெக்கார்டு புத்தகத்தில் இடம் பெற்று வருகின்றனர். அந்த வகையில் “இப்படியெல்லாம் ஒரு சாதனையா !!” என நம்மை வியப்பில் ஆழ்த்தும் வகையில் ஒருவர் முக கவசத்தை வைத்து உலக சாதனையை புரிந்துள்ளார். இந்த கொரோனா காலகட்டத்தில் பெருந்தொற்றில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முக கவசம் ஒரு முக்கியமான கருவியாக இருந்து வந்தது. அந்த முக கவசத்தை வைத்தே உலக சாதனை […]Read More