• September 9, 2024

Tags :Pets

எலிகளின் அற்புத உலகம்: நீங்கள் அறியாத சுவாரஸ்யமான உண்மைகள்

நமது வீடுகளிலும் தெருக்களிலும் அடிக்கடி காணப்படும் எலிகள் பற்றி நாம் அறிந்திராத பல சுவாரஸ்யமான விஷயங்கள் உள்ளன. இந்த சிறிய உயிரினங்களின் அசாதாரண திறன்களையும், நடத்தைகளையும் பற்றி அறிந்து கொள்வோம். நீர்வாழ் திறமைகள் எலிகள் வெறும் நிலவாழ் உயிரினங்கள் மட்டுமல்ல, அவை சிறந்த நீச்சல் வீரர்களும் கூட! இவற்றிற்கு நீரில் நீந்துவது மிகவும் பிடிக்கும். ஆச்சரியப்படுவீர்கள் – ஒரு எலி இரண்டு முதல் மூன்று நாட்கள் வரை தொடர்ச்சியாக நீரில் மிதந்து நீந்திக்கொண்டிருக்க முடியும். எனவே, ஒரு […]Read More

பூஜை போட்டு செல்ல நாய்க்கு பிறந்தநாள் கொண்டாட்டம் !!!

வீட்டில் வளரும் செல்லப் பிராணிகளை மனிதர்களைப்போல மதித்து பாசம் காட்டும் எத்தனையோ மனிதர்களை பார்த்திருப்போம். தனது செல்ல நாயின் பிறந்தநாளுக்கு சிறப்பு பூஜை நடத்தி வாழ்த்து தெரிவித்த ஒருவரின் வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் Sofa-வில் அழகாக படுத்திருக்கும் நாய்க்கு பொட்டு வைத்து, விளக்கு ஏற்றி ஆரத்தி காண்பித்து, வாழ்த்து மந்திரங்களை ஓதி பிறந்தநாள் வாழ்த்துக்களை அந்த நாயை வளர்ப்பவர்கள் தெரிவிக்கின்றனர். இந்த நாயின் பெயர் கோபி என்றும் வளர்ப்பவரின் பெயர் […]Read More