• November 16, 2023

Tags :Plank

9.30 மணிநேரம் Plank செய்து சாதனை நிகழ்த்திய Superman !!!

நம் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உடற்பயிற்சி மிகவும் அவசியமான ஒன்று. அப்படிப்பட்ட உடற்பயிற்சிகளில் ஒரு பயிற்சியான Plank எனும் உடற்பயிற்சி முறையில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஒருவர் புதிய உலக சாதனையை புரிந்துள்ளார். கால்களை நீட்டி கைகளின் உதவியால் ஊன்றி நிற்கும் உடற்பயிற்சியே பிளான்க் என்று அழைக்கப்படும். நீங்கள் Regular-ஆக உடற்பயிற்சி செய்பவர்களாக இருந்தால் நான்கு முதல் ஆறு நிமிடங்கள் வரை இந்த நிலையில் இருக்கலாம். ஆனால் ஆஸ்திரேலியாவின் டேனியல் ஸ்கேலி என்பவர் 9:30 மணி நேரம் […]Read More