• November 17, 2023

Tags :Porunthal Excavation

“பொருந்தல் அகழ்வாய்வில் வெளி வந்த உண்மை..!” – கட்டாயம் வரலாறு பேசும்..

மனித சமூகம் இந்த உலகில் வாழ ஆரம்பித்த போது முதலில் வேட்டை சமூகமாகத்தான் இருந்தது. அவர்களது வாழ்க்கையை வேட்டையாடி வாழ்ந்து வந்த, பின்னர் அவர்கள் வேளாண் குடிமக்களாக மாறியதற்கான பல சான்றுகள் தற்போது அகழ்வாய்வு மூலம் நமக்கு கிடைத்துள்ளது. இந்த அகழ்வாராய்ச்சியானது கொங்கு நாட்டின் தெற்கு எல்லையாக விளங்கும் பழனி மலைக்கு தென்மேற்கு திசையில் அமைந்திருக்கும் பொருந்தல் எனும் கிராமத்தில் 2009 ஆம் ஆண்டு நடத்தப்பட்டது. இந்த அகழ்வாய்வின் மூலம் தமிழ் மொழியின் பல சிறப்புகள் மட்டுமல்லாமல் […]Read More