• November 17, 2023

Tags :Self Marriage

தன்னைத் தானே திருமணமும் விவாகரத்தும் செய்து கொண்ட பிரேசில் மாடல் !!!

உலகில் பல வகையான திருமணங்களை நாம் பார்த்திருப்போம். ஆனால் தன்னைத் தானே திருமணம் செய்து கொண்டு பின்னர் தன்னைத் தானே விவாகரத்தும் செய்து கொண்ட ஒரு பெண்ணின் கதை நம்மை ஆச்சரியப்பட வைக்கிறது. பிரேசில் நாட்டில் பிரபல மாடல் அழகியான கிரிஸ் கலேரா இந்த வருடம் செப்டம்பர் மாதம் தன்னைத் தானே திருமணம் செய்து கொண்டார். தனிமையில் இருப்பது மிகவும் சுவாரசியமான ஒன்று என்பதை இந்த உலகிற்கு நிரூபிக்கவே இந்த சுய திருமணத்தை அவர் செய்துகொண்டுள்ளார். சுய […]Read More