• September 21, 2024

Tags :Snake

“பாம்பு புற்றுக்கு பால், முட்டை எதற்கு..மர்மமான விளக்கங்கள்..!” – இதற்குத்தான் இப்படி செய்தோமா?

பாம்புகள் என்றாலே படை நடுங்கும் என்ற பழமொழி ஒன்று உள்ளது. அதற்கு ஏற்றது போலவே சுமார் 3500 க்கும் மேற்பட்ட இனங்கள் பாம்பில் உள்ளதாக கணக்கெடுப்புகள் கூறுகிறது. இதில் 600க்கும் மேற்பட்ட இனத்தில் இருக்கக்கூடிய பாம்புகளுக்கு மட்டும்தான் விஷம் இருக்கும் மீதி இருக்கக்கூடிய இடங்களில் இந்த விஷத்தன்மை 25 சதவீதத்திற்கும் குறைவாக இருக்கும்.   எனவே மனித இனத்தை பொறுத்தவரை பாம்புகளால் ஆபத்து மற்றும் உயிர் பிரிதல் போன்றவை  200 இனங்களில் இருக்கின்ற பாம்புகள் கடிப்பதன் மூலமே நிகழ்கிறது. […]Read More

பாம்பை வைத்து Skipping விளையாடும் இளைஞர் !!!

விலங்குகள் தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் சமீபத்தில் வைரலாகி வருகின்றன. பெரும்பாலும் வேடிக்கையாக இருக்கும் இந்த வீடியோக்கள் நெட்டிசன்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்று வருவது வழக்கம். ஆனால் இந்த பதிவில் நாம் காணப்போகும் வீடியோ நமக்கு சுவாரசியத்தை ஏற்படுத்துவதற்கு பதில் ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தும் விதத்தில் அமைந்திருக்கிறது. இந்த வீடியோ நெட்டிசன்கள் மத்தியில் கடும் விமர்சனத்தை எழுப்பியுள்ளது. இந்த வீடியோவில் ஒரு நபர் ஒரு பெரிய பாம்பை இருகைகளால் பிடித்து அதை வைத்து ஸ்கிப்பிங் (Skipping) […]Read More