• November 14, 2024

ஆதித்தமிழர்களின் அறிவைக்கண்டு வியக்கும் இன்றைய விஞ்ஞானம்

தமிழர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை. அன்று அவன் செய்த ஒவ்வொரு காரியத்திற்கு பின்னும், ஏதாவது அறிவியல் காரணம் இருந்திருக்கிறது. பிணந்தின்னி கழுகின் உண்மையான தமிழ் பெயர், ஆந்தையின் அவசியம், கடலின் சங்ககால தமிழ் பெயர்கள், தென்னிந்தியாவில் ஆறு எப்படி உருவாகிறது, மனைவியின் மற்ற தமிழ் பெயர்கள் என்னென்ன என தமிழர்களின் அறிவை விளக்கும் ஒரு காணொளி இது.!

Watch full video in YouTube and Don’t forget to Subscribe