தரையில் அமர்ந்து சாப்பிடுதல், கழிவறையில் அமருவது – இதன் பின்னணியில் இருக்கும் தமிழர்களின் அறிவியல்!
தரையில் அமர்ந்து சாப்பிடுவதால் ஏற்படும் நன்மையும், அதன் பின்னணியில் இருக்கும் தமிழனின் அறிவியலைப் பற்றியும், இன்று பல மனிதர்களுக்கு வயிற்றில் இருக்கும் பிரச்சனைக்கு முக்கிய காரணமே அவர்கள் பயன்படுத்தும் கழிவறை தான். அதற்கான தீர்வையும் பற்றிதான் இந்த காணொளியில் நீங்கள் தெரிந்துகொள்ள போகிறீர்கள்!