வரலாற்றில் எந்த அரசனும் செய்யாத ஒன்றை செய்த இராஜேந்திர சோழன்..!
இராஜராஜ சோழன் வகுத்து வைத்த பாதையிலேயே சென்று சிறப்பான ஆட்சியை அவருடைய மகன் இராஜேந்திர சோழன் எப்படி செய்தான்? என்பதை பற்றியதுதான் இந்த காணொளி! தமிழ்நாடு அரசு இராஜேந்திர சோழனை பற்றி ஆராய்ச்சி செய்ய என்ன காரணம்?