தமிழர்களின் திருமணத்தில் தாலி? அதிர்ச்சியளிக்கும் பல மறைக்கப்பட்ட உண்மைகள்!
சங்க தமிழர்களின் பல கண்டுபிடிப்புகளை, பல விஞ்சான அறிவை, உலகமே வியந்து பார்க்கும் அவர்களின் திறமையை பல காணொளிகளில் தொடர்ந்து Deep talks tamil பதிவேற்றம் செய்து வருகிறது. அந்த வகையில் சமீபத்திய ஒரு கேள்வி எங்களை யோசிக்கவைத்து, உண்மை என்னவென்று தேடவைத்தது. தமிழர்களின் திருமணத்தில் தாலி கட்டினார்களா? அதிர்ச்சியளிக்கும் பல மறைக்கப்பட்ட உண்மைகள்!