• October 3, 2024

இந்த கதையை கேட்பவர்கள் இழந்த தன்னம்பிக்கையை மீண்டும் பெறுவார்கள் ..!

தில் வரும் இரண்டு கதைகளை நீங்கள் கேட்டால், உங்கள் மேல் நீங்கள் வைத்திருந்த நம்பிக்கையை கூட்டுவீர்கள். உங்கள் கஷ்டத்திற்கான ஒரு விடை இந்த கதைகளில் ஒளிந்திருக்கிறது!