• July 27, 2024

இந்தியப்பெருங்கடலை அடக்கி ஆண்ட இராஜேந்திர சோழனின் கடற்படை

இராஜேந்திர சோழன் எப்படி இந்தியப்பெருங்கடல் தாண்டி, ஆசியாவின் கிழக்கு பகுதிகளை போர் தொடுத்து வென்றார் என்பதை, அந்த வரலாற்று நிகழ்வை இந்த காணொளியின் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்!