• November 16, 2023

மனிதனை மனிதமாக மாற்றுவது நட்பே

சாவுக்கும் வாழ்வுக்கும் சாணத்தூரம் இருந்தாலும், நட்போடு இருக்கத்தோன்றுவது மனம்! உலகத்து கவிஞர்களிடம் ஒவ்வொரு வரியாக கடன்வாங்கி கவிதை எழுதினாலும், வரிகளுக்குள் அடங்காத ஒன்று நட்பு!!

Watch full video in YouTube and Don’t forget to Subscribe




உங்கள் நண்பரை பற்றி யாராவது உங்களிடம் சொல்லவந்தால், அவர்களிடம் இந்த 3 கேள்விகளை கேளுங்கள்!

  1. “என் நண்பன் செய்த செயலை நேரடியாகப் பார்த்துவிட்டு தான் அவரைப் பற்றி கூறுகிறாயா?”
  2. “என் நண்பன் பற்றிய நல்ல விஷயத்தை கூறப்போகிறாயா?”
  3. “என் நண்பரைப்பற்றி கூறினால் யாராவது பயனடைவார்களா?”