• November 24, 2023

Day: October 4, 2023

தீய பலன்கள் தரும் கனவுகள் எவை எவை என தெரிந்து கொள்ளலாமா?..

இரவில் காணும் கனவுகளுக்கு பலன் உண்டு ஆனால் பகல் கனவு பலன் தராது என்பது பல பேருக்கும் தெரியாது அந்த வகையில் கனவுகள் ஏற்பட்டால் அவற்றின் மூலம் நமக்கு சில சமயம் நன்மைகள் ஏற்படும். எனினும் நாம் காணும் தொடர்பற்ற கனவுகளின் மூலமும் புரியாத கனவுகளின் மூலமும் தீமை ஏற்படும். எனவே நாம் காணும் கனவுகளை இரண்டு நிலைகளாக பிரிக்கலாம். அவை ஒன்று நல்லவற்றை நமக்கு ஏற்படுத்தும், மற்றொன்று தீயவற்றை ஏற்படுத்தும். எனவே இந்த  பதிவில் நீங்கள் […]Read More

தமிழர் வழிபாட்டில் ஏழு கன்னிமார்கள் யார்? இவர்கள் தான் சப்த கன்னியரா?

சப்த கன்னியரே ஏழு கன்னிமார்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். இவர்கள் பிராமி, மகேஸ்வரி, கவுமாரி, இந்திராணி, நரசிம்மி, வராகி, சாமுண்டி என்ற பெயர்களால் அழைக்கப்படுகிறார்கள். பொதுவாக சிவ தலங்களில் இந்த சப்த கன்னியர் முதல் பிரத பிரகாரத்தில் வலது காலை தொங்க போட்டு, இடது காலை மடித்து அமர்ந்த நிலையில் காட்சி அளிப்பார்கள். இதில் பிராமி அம்பிகையின் முகத்தில் இருந்து தோன்றியவள். பிரம்மனின் மனைவியாக திகழ்ந்தவள். இதனால் தான் ராணிக்கு அன்ன வாகனம் உள்ளது. இரண்டாவதாக மகேஸ்வரி இந்த […]Read More

தாமரைத் தண்டில் ஒளிந்திருக்கும் மருத்துவ குணங்கள்..! – இனி நீங்களும் யூஸ் பண்ணுங்க..

தேசிய மலரான தாமரைப் பூ பற்றி உங்களுக்கு மிக நன்றாக தெரியும். இந்த தாமரை மலரானது செல்வத்தின் அடையாளமாகவும், மகாலட்சுமி வாசம் செய்யும் பொருளாகவும் உள்ளது. தாமரை மலரில் மட்டுமல்லாமல் அதன் தண்டிலும் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளது. இதனை நாம் பயன்படுத்துவதன் மூலம் நமது ஆரோக்கியத்திற்கு எண்ணற்ற நன்மைகளை கொடுக்கும் என்பது இன்றுவரை பலருக்கும் தெரியாத விஷயமாகும். எனவே இந்த கட்டுரை பதிவில் தாமரை பூவில் இருக்கும் இலைகள், பூ, வேர், விதை ஆகியவற்றால் என்னென்ன நன்மைகள் […]Read More

 “வயிற்றுப் பகுதியில் உணவு அப்படியே இருக்க..!” – ட்ரைலோபைட் புதை படிவம் கண்டுபிடிப்பு..

கணுக்காலிகள் என்று தமிழில் அழைக்கப்படக்கூடிய ட்ரைலொபைட் புதைப்படிவம் ஒன்றினை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து இருக்கிறார்கள். கணுக்காலிகளின் பேரினத்தின் ஒரு வகையான ட்ரைலோ ஃபைட் வகையைச் சேர்ந்த இந்த உயிரிகளின் தன்மையை அறிந்து கொண்டால் உங்களுக்கு ஆச்சரியம் ஏற்படும். அந்த வகையில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் சைலோ பைட் அது கடைசியாக உண்ட உணவோடு இருப்பது தற்போது தெரியவந்துள்ளது. அதனை படமாகவும் விஞ்ஞானிகள் எடுத்திருக்கிறார்கள். ஏறக்குறைய இதன் வயது என்ன? என்பதை நீங்கள் தெரிந்து கொண்டால் கட்டாயம் ஆச்சரியப்படுவீர்கள். சுமார் 521 […]Read More

தங்கத்தை ஏன் காலில் அணியக்கூடாது? மகாலட்சுமி என்பதாலா? – இல்லையெனில் உண்மை என்ன?

இந்துக்கள் பெரும்பான்மையினர் தங்க நகைகளை விரும்பி வாங்குவதோடு மட்டுமல்லாமல், இந்த தங்கத்தை மகாலட்சுமி வாசம் செய்யும் பொருளாக இன்று வரை கருதி அதற்குரிய மரியாதையை கொடுத்து வருகிறார்கள். மேலும் தங்கமானது பெரும்பாலும் அனைவராலும் விரும்ப படக்கூடிய ஒரு உலோகம். எந்த காலத்திலும் நமது பண பற்றாக்குறையை தீர்க்க உதவி செய்யக்கூடிய ஒன்று. எப்போதும் இதன் மதிப்பு அதிகரித்துக் கொண்டே செல்வதால் தங்கத்தில் முதலீடு என்பது இன்று அதிகரித்து வரக்கூடிய ஒன்று என கூறலாம். அந்த வகையில் பொதுவாக […]Read More

என்ன சொல்றீங்க பூமியை விட்டு நிலவு விலகுதா? – அய்யய்யோ இனி என்ன

நிலவெங்கே போனாலும் முன்னாள் வராதா.. என்ற பாடல் வரிகள் உங்களுக்கு நினைவில் இருக்கும். அப்படிப்பட்ட நிலவானது தற்போது பூமியை விட்டு 3.78 சென்டிமீட்டர் என்ற அளவில் விலகிச் சென்று கொண்டிருக்க கூடிய உண்மையை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து இருக்கிறார்கள். இப்படி பூமியை விட்டு நிலவு விலகிச் செல்வதற்கு காரணம் என்ன? அதனால் என்னென்ன ஆபத்துக்கள் பூமிக்கு ஏற்படும் என்பது பற்றிய விரிவான தகவல்களை இந்த கட்டுரையில் படித்து தெரிந்து கொள்ளலாம். பூமியிலிருந்து பல்வேறு வகையான விண்கலன்களை நிலாவில் தரை […]Read More

“அதிகாலை நடை பயிற்சி இவ்வளவு ஆரோக்கியமா..!”- இனி நீங்களும் நடப்பீர்கள்..

ஒவ்வொரு மனிதனும் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்று எண்ணுவது இயல்பான விஷயம் தான். இந்த ஆரோக்கியத்தை பெரும் அளவு பேணிக் காக்க நீங்கள் தினமும் நடைபயிற்சி மேற்கொள்வது மிகவும் அவசியமான ஒன்றாகும். இந்த நடை பயிற்சியை நீங்கள் செய்யும்போது உங்கள் உடல் கட்டுக்கோப்பாக இருப்பதோடு, நோய்கள் தாக்காமல் இருப்பதற்கும் உதவி செய்யும். குறிப்பாக அதிகாலையில் நீங்கள் எழுந்து நடை பயிற்சியை மேற்கொள்வதன் மூலம் எண்ணற்ற நன்மைகள் கிடைக்கும். இப்படி அதிகாலையில் நடைபயிற்சியை மேற்கொள்ளும் உங்களுக்கு என்னென்ன நன்மை […]Read More