Skip to content
February 4, 2026
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube
  • Instagram
Deep Talks Tamil

Deep Talks Tamil

Uncover the Depths of Tamil Culture & Literature | Daily Motivational Inspiration | Tamil Audiobooks

cropped-website-banner-copy.jpg
Primary Menu
  • Home
  • கட்டுரைகள்
    • சிறப்பு கட்டுரை
    • சுவாரசிய தகவல்கள்
    • மர்மங்கள்
    • Viral News
    • வெற்றி உனதே
    • Uncategorized
  • Podcast
  • சினிமா
    • Cinema News
  • Videos
    • தமிழனின் அறிவியல்
    • Deep Interesting Facts
    • மதுரை தெருக்கள் வரலாறு
    • தமிழும் தமிழர்களும்
    • Tamil Motivation – தன்னம்பிக்கை வீடியோ
    • சிவ தத்துவம்
    • தமிழ் மாவீரர்கள்
    • சித்தர்கள் வரலாறு
  • கவிதைகள்
  • Contact Us
    • About Us – Deep Talks Tamil
    • Privacy Policy
    • Terms and Conditions
Watch Video
  • Home
  • சுவாரசிய தகவல்கள்
  • சிவனுக்கு நடந்த உறுப்பு மாற்று சிகிச்சை..! கண் தானம் செய்த கண்ணப்ப நாயனார்..!
  • சுவாரசிய தகவல்கள்

சிவனுக்கு நடந்த உறுப்பு மாற்று சிகிச்சை..! கண் தானம் செய்த கண்ணப்ப நாயனார்..!

Brindha July 11, 2023 1 minute read
Kannappa Nayanar

Kannappa Nayanar

367

அறிவியல் வளர்ந்திருக்கும் இந்த காலத்தில் ஒரு உறுப்புக்கு ஏதேனும் பழுது ஏற்பட்டால் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்வது சர்வ சாதாரணமாக மாறிவிட்டது.

 

ஆனால் மருத்துவத் துறையில் வளர்ச்சி இல்லாத காலகட்டத்தில், உறுப்பு மாற்று சிகிச்சை பற்றி தெரியாத நேரத்தில் கடவுள் சிவபெருமானுக்கே தன் கண்களை தானமாக வழங்கிய கண்ணப்ப நாயனார் தான் உலகில் முதல் உறுப்பு மாற்று சிகிச்சை நிபுணரா என்று கேட்கத் தோன்றுகிறது.

Kannappa Nayanar
Kannappa Nayanar

சைவ சமயத்தவர்களால் பெரிதாக மதிக்கப்படும் 63 நாயன்மார்களில் ஒருவராக திகழக்கூடிய இந்த கண்ணப்பன் நாயனார் வேடர் குலத்தில் பிறந்து வேட்டையாடுவதில் வல்லவராக திகழ்ந்திருக்கிறார்.

 

இந்த கண்ணப்ப நாயனாரின் இயற்பெயர் திண்ணன் என்பதாகும். ஒவ்வொரு நாளும் தான் வேட்டையாடி வந்த பொருளை சிவபெருமானுக்கு படைத்து விட்டு தான் பயன்படுத்துவதை வழக்கமாகக் கொண்டிருந்த, இவர் சிவபக்தியில் இவரை மிஞ்ச யாரும் இல்லை என்று கூறும் அளவுக்கு அதீத பக்தியில் சிவன் மீது பற்றுடன் இருந்திருக்கிறார்.

 

தினமும் சிவன் மீது இவ்வளவு பற்று கொண்டு இருப்பதை சிவன் புரிந்து கொள்ளவில்லையோ என்பதை பற்றி சிந்தித்துக்கொண்டே இருந்த திண்ணன், எப்போதும் போல் கொண்டு வந்திருந்த மாமிசத்தை சிவனுக்கு படைக்க, சிவனின் கண்ணில் இருந்து ரத்தம் வழிவதை பார்த்து பதட்டம் அடைந்தான்.

Kannappa Nayanar
Kannappa Nayanar

இதனை அடுத்து பச்சிலைகளைக் கொண்டு கண்ணினை கட்டிப்பார்த்தான். ரத்தம் வழிவது நிற்கவில்லை. இதை அடுத்து தன் கண்களை கடவுளுக்கு கொடுப்பது என்று முடிவு செய்து கையில் இருந்த கத்தியால் தன் கண்ணை அப்படியே பெயர்த்து எடுத்து லிங்கத்தில் பொருத்தினான். அப்போது அந்த கண்ணில் இருந்து வழிந்து வந்த ரத்தம் அப்படியே நின்று விட்டதின் காரணத்தால் மகிழ்ச்சியடைந்தான்.

Kannappa Nayanar
Kannappa Nayanar

அடுத்த நொடியே மறு கண்ணில் இருந்து ரத்தம் வந்தது. இதைப் பார்த்து சற்றும் தளராத திண்ணன், தன்னுடைய இன்னொரு கண்ணையும் தோண்டி லிங்கத்தின் கண்களில் பொருத்தினான். இதை அடுத்து திண்ணனின் பக்தியை பார்த்த சிவபெருமான் அவர் முன் காட்சி அளித்து மீண்டும் அந்த கண்களை  திருப்பித் தந்தார்.இதன் மூலம் கண்ணை எடுத்து சிவனுக்கு அப்பியதால் கண், அப்ப, நாயனார் = கண்ணப்ப நாயனார் என்ற பெயரை பெற்றார்.

 

இப்போது சொல்லுங்கள் உலகிற்கு முதல் முதலில் அதுவும் சிவபெருமானுக்கு தன்னுடைய கண்களை தானமாக கொடுத்த கண்ணப்ப நாயனார் தானே உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் முன்னோடி.

About the Author

Brindha

Author

View All Posts
See also  "பழங்காலத்தில் நேரத்தை கணித்த எகிப்தில் எப்படி கணித்தார்கள்..!" - மிரள வைக்கும் உண்மைகள்..
Tags: Kannappa Nayanar கண்ணப்ப நாயனார்

Post navigation

Previous: “துவண்டு இருக்கும் உன்னை தூக்கி விடும்”- நம்பிக்கை வார்த்தைகள்..!
Next: சித்தர்கள் செய்த சித்திக்கள் வேதியியல் சார்ந்ததா? – ஓர் விளக்கம்..!

Related Stories

fg
  • சுவாரசிய தகவல்கள்
  • சிறப்பு கட்டுரை

மெட்ராஸ் தினத்தின் சுவாரஸ்யமான உண்மைகள்! நீங்கள் அறியாத ரகசியங்கள்!

Vishnu August 22, 2025 0
mu
  • சிறப்பு கட்டுரை
  • சுவாரசிய தகவல்கள்

முள்ளை முள்ளால் எடுப்பது எப்படி? இதன் பின்னால் ஒளிந்திருக்கும் வியக்க வைக்கும் அறிவியல்!

Vishnu July 29, 2025 0
gf
  • சிறப்பு கட்டுரை
  • சுவாரசிய தகவல்கள்

தங்கம், வைரம் கூட இதன் முன் ஒன்றுமில்லை! உலகையே வியக்க வைக்கும் ‘கடவுளின் மரம்’ – இதன் விலை தெரியுமா?

Vishnu July 29, 2025 0

Motivation

Untitled-1-thum
  • Tamil Motivation Videos
  • சிறப்பு கட்டுரை
  • வெற்றி உனதே

பல்லாங்குழி: நம் முன்னோர்கள் விட்டுச்சென்ற அறிவுக் களஞ்சியமா?

Vishnu September 11, 2024 0
idQK7Buuk8Q-HQ
  • Tamil Motivation Videos

தோல்வி தடைகளை உடைத்தெறிவது எப்படி?

Brindha August 6, 2023 0
GoMD6uHHGYo-HQ
  • Tamil Motivation Videos

யாரிடம் எப்படி பேசுவது என்று தெரியவில்லையா?

Brindha August 6, 2023 0
mS70MkocDlE-HQ
  • Tamil Motivation Videos

21 நாட்களும் அதன் இரகசியமும்

Brindha August 6, 2023 0
4i8Iz_Hfk5I-HQ
  • Tamil Motivation Videos

வேண்டிய நேரத்தில் உங்களுக்கு எதுவும் கிடைக்கவில்லையா? 

Brindha August 6, 2023 0

Mystery

rg
  • மர்மங்கள்

ஒரு பெண்ணுக்குள் இப்படியொரு மின்சார சக்தியா? விஞ்ஞான உலகையே மிரள வைத்த 14 வயது சிறுமியின் அமானுஷ்ய கதை!

Vishnu July 28, 2025 0
5
  • மர்மங்கள்

சென்னையின் இந்த 5 இடங்களுக்கு தனியாக செல்ல உங்களுக்கு தைரியம் இருக்கா? ஹார்ட் பீட்டை எகிற வைக்கும் திகில் ஸ்பாட்ஸ்!

Vishnu July 23, 2025 0
Black-Holes
  • மர்மங்கள்

கருந்துளையின் மையம் ‘சிங்குலாரிட்டி’: இயற்பியல் விதிகள் உடையும் பிரபஞ்சத்தின் விசித்திரமான இடம்!

Vishnu June 21, 2025 0
je
  • மர்மங்கள்

இயேசுவின் கடைசி மணிநேரங்கள்: அறிவியல் ஆராய்ச்சி வெளிப்படுத்தும் மறைக்கப்பட்ட உண்மைகள்!

Vishnu April 18, 2025 0
mar
  • மர்மங்கள்

சென்னை அருகே விநோத எலும்புக்கூடு சிலைகளுடன் இருக்கும் டச்சு கல்லறை: நமது காலனிய வரலாற்றின் மர்மமான சாட்சியமா?

Vishnu April 6, 2025 0
11:11 என்பதன் அர்த்தம் என்ன? பிரபஞ்சம் உங்களுக்கு அனுப்பும் ரகசிய குறியீடு இதுவாக இருக்கலாம்! Manifesting 1
  • சிறப்பு கட்டுரை

11:11 என்பதன் அர்த்தம் என்ன? பிரபஞ்சம் உங்களுக்கு அனுப்பும் ரகசிய குறியீடு இதுவாக இருக்கலாம்!

November 13, 2025 0
எளிமையின் வலிமையால் உயர்ந்த என்.எஸ்.கிருஷ்ணன்: கலைவாணரின் நினைவு நாளில் ஒரு சிலிர்ப்பூட்டும் பார்வை ens 2
  • Viral News
  • சிறப்பு கட்டுரை

எளிமையின் வலிமையால் உயர்ந்த என்.எஸ்.கிருஷ்ணன்: கலைவாணரின் நினைவு நாளில் ஒரு சிலிர்ப்பூட்டும் பார்வை

August 30, 2025 0
விஜயகாந்த்: 50க்கும் மேற்பட்ட புதுமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பளித்த ஒரே நடிகர்! தமிழ் சினிமா வரலாற்றில் இது ஒரு சாதனையா? vi 3
  • Viral News

விஜயகாந்த்: 50க்கும் மேற்பட்ட புதுமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பளித்த ஒரே நடிகர்! தமிழ் சினிமா வரலாற்றில் இது ஒரு சாதனையா?

August 25, 2025 0
விஜய் தவெக மாநாட்டில் சொன்ன குட்டிக் கதை! அதன் பின்னணியில் உள்ள ஆழ்ந்த அரசியல் அர்த்தம் என்ன? vijay 4
  • Viral News

விஜய் தவெக மாநாட்டில் சொன்ன குட்டிக் கதை! அதன் பின்னணியில் உள்ள ஆழ்ந்த அரசியல் அர்த்தம் என்ன?

August 22, 2025 0
மெட்ராஸ் தினத்தின் சுவாரஸ்யமான உண்மைகள்! நீங்கள் அறியாத ரகசியங்கள்! fg 5
  • சுவாரசிய தகவல்கள்
  • சிறப்பு கட்டுரை

மெட்ராஸ் தினத்தின் சுவாரஸ்யமான உண்மைகள்! நீங்கள் அறியாத ரகசியங்கள்!

August 22, 2025 0
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube
  • Instagram

You may have missed

Manifesting
  • சிறப்பு கட்டுரை

11:11 என்பதன் அர்த்தம் என்ன? பிரபஞ்சம் உங்களுக்கு அனுப்பும் ரகசிய குறியீடு இதுவாக இருக்கலாம்!

Deepan November 13, 2025 0
ens
  • Viral News
  • சிறப்பு கட்டுரை

எளிமையின் வலிமையால் உயர்ந்த என்.எஸ்.கிருஷ்ணன்: கலைவாணரின் நினைவு நாளில் ஒரு சிலிர்ப்பூட்டும் பார்வை

Vishnu August 30, 2025 0
vi
  • Viral News

விஜயகாந்த்: 50க்கும் மேற்பட்ட புதுமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பளித்த ஒரே நடிகர்! தமிழ் சினிமா வரலாற்றில் இது ஒரு சாதனையா?

Vishnu August 25, 2025 0
vijay
  • Viral News

விஜய் தவெக மாநாட்டில் சொன்ன குட்டிக் கதை! அதன் பின்னணியில் உள்ள ஆழ்ந்த அரசியல் அர்த்தம் என்ன?

Vishnu August 22, 2025 0
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube
  • Instagram
Deep Talks Tamil Copyright © All rights reserved. | MoreNews by AF themes.