Skip to content
January 21, 2026
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube
  • Instagram
Deep Talks Tamil

Deep Talks Tamil

Uncover the Depths of Tamil Culture & Literature | Daily Motivational Inspiration | Tamil Audiobooks

cropped-website-banner-copy.jpg
Primary Menu
  • Home
  • கட்டுரைகள்
    • சிறப்பு கட்டுரை
    • சுவாரசிய தகவல்கள்
    • மர்மங்கள்
    • Viral News
    • வெற்றி உனதே
    • Uncategorized
  • Podcast
  • சினிமா
    • Cinema News
  • Videos
    • தமிழனின் அறிவியல்
    • Deep Interesting Facts
    • மதுரை தெருக்கள் வரலாறு
    • தமிழும் தமிழர்களும்
    • Tamil Motivation – தன்னம்பிக்கை வீடியோ
    • சிவ தத்துவம்
    • தமிழ் மாவீரர்கள்
    • சித்தர்கள் வரலாறு
  • கவிதைகள்
  • Contact Us
    • About Us – Deep Talks Tamil
    • Privacy Policy
    • Terms and Conditions
Watch Video
  • Home
  • மர்மங்கள்
  • சகுனியின் சொல்லுக்கு ஏற்ப பகடையில் தாயக்கட்டை கேட்ட எண் விழுந்ததன் மர்மம் என்ன?
  • மர்மங்கள்

சகுனியின் சொல்லுக்கு ஏற்ப பகடையில் தாயக்கட்டை கேட்ட எண் விழுந்ததன் மர்மம் என்ன?

Brindha July 3, 2023
Sakuni

Sakuni

657

தன் கண்முன்னே தன் குடும்பத்திற்கு ஏற்பட்ட மாபெரும் அழிவை தாங்கிக் கொள்ள முடியாமல் பீஷ்மரின் வழி வந்த குலத்தில் உள்ள ஒவ்வொருவரின் இறப்பையும் கண்டு மகிழ சகுனி கையில் எடுத்துக்கொண்ட ஆயுதம் தான் தாயக் கட்டைகள்.

இந்த தாயக்கட்டைகள் சகுனி கேட்கின்ற எண்களை நினைத்த உடனே கிடைக்க கூடிய வகையில் அமைந்திருந்த காரணத்தினால் தான் தன் பெயருக்கு ஏற்றபடி சகுனி வேலையை செய்து தன் குலத்தை அளித்த பீஷ்மரின் குலத்தையே சர்வ நாசம் செய்வதை இலட்சியமாகக் கொண்டு வாழ்ந்தார்.

தன் தந்தை சுபலன் கோரிக்கையை சுலபமாக நிறைவேற்ற நேரடியாக மோதாமல் மறைமுகமாக நட்புடன் தோளில் இருந்து செவியை கடிக்கும் வேலையில் ஈடுபட்டார்.

அது மட்டுமல்லாமல் தன் தந்தையின் சொல்லுக்கு கட்டுப்பட்டு வெறுப்பு,  சினம், இகழ்ச்சி இவற்றை மட்டுமே மனதில் கொண்டு பீஷ்மரின் வழி வந்த குலத்தை அழிப்பதே தன் நோக்கமாக கொண்டிருந்தார்.

Sakuni
Sakuni

அப்படிப்பட்ட சகுனியின் கையில் இருந்த தாயக்கட்டைகள் எதனால் செய்யப்பட்டது என்று கூறினால் நீங்கள் அதிர்ந்து விடுவீர்கள்.

கை விரல்கள்

உண்மையில் இந்த தாயக்கட்டைகள் சகுனியின் அப்பா சுபலனின் கை விரல்கள் தான். சுபலின் மகளாகிய காந்தாரியை திருதராஷ்டிரனுக்கு திருமணம் செய்து கொடுப்பதற்கு முன்னரே ஜாதகத்தில் குறைகள் இருந்த காரணத்தினால் அந்த குறைகளை நிவர்த்தி செய்வதற்காக ஏற்கனவே பரிகாரத்திற்காக ஆட்டுக்கிடா உடன் திருமணம் செய்யப்பட்டு பின் அந்த கிடா வெட்டப்பட்டது.

இந்த உண்மையை அறிந்து கொண்ட பீஷ்மர் விதவையான பெண்ணை திருதராஷ்டிரனுக்கு மனம் முடித்து வைத்ததின் காரணமாக வெகுண்டு எழுந்து சுபலன் மற்றும் அவரது மூன்று  மகன்களை சிறையில் அடைத்து ஒரு பிடி உணவு மட்டுமே அளித்தார்.

அந்த உணவை அவர்கள் உண்ணாமல் அவர்களுக்கு ஏற்பட்ட நிலைமையை எண்ணி பழிவாங்கவே சகுனியை சிறைக்குள் தங்களுக்கு அளித்த உணவு முழுவதையும், அளித்து வளர்த்ததோடு தன்னுடைய கட்டை விரல்களை உடைத்துக் கொடுத்து அதில் தாயக்கட்டை செய்து விளையாடி பீஷ்மரின் குலத்தை பழிவாங்க முடிவு செய்தார்.

இப்போது உங்களுக்கு நன்றாக புரிந்திருக்கும் சகுனி உருட்டும் தாயக்கட்டை மட்டும் ஏன் அவர் நினைத்த எண்களை தந்தது என்று.

About the Author

Brindha

Author

View All Posts
See also  இயேசுவின் கடைசி மணிநேரங்கள்: அறிவியல் ஆராய்ச்சி வெளிப்படுத்தும் மறைக்கப்பட்ட உண்மைகள்!
Tags: Sakuni சகுனி

Post navigation

Previous: நகர்ந்துக்கொண்டே இருக்கும் கைலாய மலை – தீர்க்கப்படாத மர்ம மலை..!
Next: பிறப்பு முதல் இறப்பு வரை புடவையின் சிறப்பு..!

Related Stories

rg
  • மர்மங்கள்

ஒரு பெண்ணுக்குள் இப்படியொரு மின்சார சக்தியா? விஞ்ஞான உலகையே மிரள வைத்த 14 வயது சிறுமியின் அமானுஷ்ய கதை!

Vishnu July 28, 2025 0
5
  • மர்மங்கள்

சென்னையின் இந்த 5 இடங்களுக்கு தனியாக செல்ல உங்களுக்கு தைரியம் இருக்கா? ஹார்ட் பீட்டை எகிற வைக்கும் திகில் ஸ்பாட்ஸ்!

Vishnu July 23, 2025 0
Black-Holes
  • மர்மங்கள்

கருந்துளையின் மையம் ‘சிங்குலாரிட்டி’: இயற்பியல் விதிகள் உடையும் பிரபஞ்சத்தின் விசித்திரமான இடம்!

Vishnu June 21, 2025 0

Motivation

Untitled-1-thum
  • Tamil Motivation Videos
  • சிறப்பு கட்டுரை
  • வெற்றி உனதே

பல்லாங்குழி: நம் முன்னோர்கள் விட்டுச்சென்ற அறிவுக் களஞ்சியமா?

Vishnu September 11, 2024 0
idQK7Buuk8Q-HQ
  • Tamil Motivation Videos

தோல்வி தடைகளை உடைத்தெறிவது எப்படி?

Brindha August 6, 2023 0
GoMD6uHHGYo-HQ
  • Tamil Motivation Videos

யாரிடம் எப்படி பேசுவது என்று தெரியவில்லையா?

Brindha August 6, 2023 0
mS70MkocDlE-HQ
  • Tamil Motivation Videos

21 நாட்களும் அதன் இரகசியமும்

Brindha August 6, 2023 0
4i8Iz_Hfk5I-HQ
  • Tamil Motivation Videos

வேண்டிய நேரத்தில் உங்களுக்கு எதுவும் கிடைக்கவில்லையா? 

Brindha August 6, 2023 0

Mystery

rg
  • மர்மங்கள்

ஒரு பெண்ணுக்குள் இப்படியொரு மின்சார சக்தியா? விஞ்ஞான உலகையே மிரள வைத்த 14 வயது சிறுமியின் அமானுஷ்ய கதை!

Vishnu July 28, 2025 0
5
  • மர்மங்கள்

சென்னையின் இந்த 5 இடங்களுக்கு தனியாக செல்ல உங்களுக்கு தைரியம் இருக்கா? ஹார்ட் பீட்டை எகிற வைக்கும் திகில் ஸ்பாட்ஸ்!

Vishnu July 23, 2025 0
Black-Holes
  • மர்மங்கள்

கருந்துளையின் மையம் ‘சிங்குலாரிட்டி’: இயற்பியல் விதிகள் உடையும் பிரபஞ்சத்தின் விசித்திரமான இடம்!

Vishnu June 21, 2025 0
je
  • மர்மங்கள்

இயேசுவின் கடைசி மணிநேரங்கள்: அறிவியல் ஆராய்ச்சி வெளிப்படுத்தும் மறைக்கப்பட்ட உண்மைகள்!

Vishnu April 18, 2025 0
mar
  • மர்மங்கள்

சென்னை அருகே விநோத எலும்புக்கூடு சிலைகளுடன் இருக்கும் டச்சு கல்லறை: நமது காலனிய வரலாற்றின் மர்மமான சாட்சியமா?

Vishnu April 6, 2025 0
11:11 என்பதன் அர்த்தம் என்ன? பிரபஞ்சம் உங்களுக்கு அனுப்பும் ரகசிய குறியீடு இதுவாக இருக்கலாம்! Manifesting 1
  • சிறப்பு கட்டுரை

11:11 என்பதன் அர்த்தம் என்ன? பிரபஞ்சம் உங்களுக்கு அனுப்பும் ரகசிய குறியீடு இதுவாக இருக்கலாம்!

November 13, 2025 0
எளிமையின் வலிமையால் உயர்ந்த என்.எஸ்.கிருஷ்ணன்: கலைவாணரின் நினைவு நாளில் ஒரு சிலிர்ப்பூட்டும் பார்வை ens 2
  • Viral News
  • சிறப்பு கட்டுரை

எளிமையின் வலிமையால் உயர்ந்த என்.எஸ்.கிருஷ்ணன்: கலைவாணரின் நினைவு நாளில் ஒரு சிலிர்ப்பூட்டும் பார்வை

August 30, 2025 0
விஜயகாந்த்: 50க்கும் மேற்பட்ட புதுமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பளித்த ஒரே நடிகர்! தமிழ் சினிமா வரலாற்றில் இது ஒரு சாதனையா? vi 3
  • Viral News

விஜயகாந்த்: 50க்கும் மேற்பட்ட புதுமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பளித்த ஒரே நடிகர்! தமிழ் சினிமா வரலாற்றில் இது ஒரு சாதனையா?

August 25, 2025 0
விஜய் தவெக மாநாட்டில் சொன்ன குட்டிக் கதை! அதன் பின்னணியில் உள்ள ஆழ்ந்த அரசியல் அர்த்தம் என்ன? vijay 4
  • Viral News

விஜய் தவெக மாநாட்டில் சொன்ன குட்டிக் கதை! அதன் பின்னணியில் உள்ள ஆழ்ந்த அரசியல் அர்த்தம் என்ன?

August 22, 2025 0
மெட்ராஸ் தினத்தின் சுவாரஸ்யமான உண்மைகள்! நீங்கள் அறியாத ரகசியங்கள்! fg 5
  • சுவாரசிய தகவல்கள்
  • சிறப்பு கட்டுரை

மெட்ராஸ் தினத்தின் சுவாரஸ்யமான உண்மைகள்! நீங்கள் அறியாத ரகசியங்கள்!

August 22, 2025 0
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube
  • Instagram

You may have missed

Manifesting
  • சிறப்பு கட்டுரை

11:11 என்பதன் அர்த்தம் என்ன? பிரபஞ்சம் உங்களுக்கு அனுப்பும் ரகசிய குறியீடு இதுவாக இருக்கலாம்!

Deepan November 13, 2025 0
ens
  • Viral News
  • சிறப்பு கட்டுரை

எளிமையின் வலிமையால் உயர்ந்த என்.எஸ்.கிருஷ்ணன்: கலைவாணரின் நினைவு நாளில் ஒரு சிலிர்ப்பூட்டும் பார்வை

Vishnu August 30, 2025 0
vi
  • Viral News

விஜயகாந்த்: 50க்கும் மேற்பட்ட புதுமுக இயக்குநர்களுக்கு வாய்ப்பளித்த ஒரே நடிகர்! தமிழ் சினிமா வரலாற்றில் இது ஒரு சாதனையா?

Vishnu August 25, 2025 0
vijay
  • Viral News

விஜய் தவெக மாநாட்டில் சொன்ன குட்டிக் கதை! அதன் பின்னணியில் உள்ள ஆழ்ந்த அரசியல் அர்த்தம் என்ன?

Vishnu August 22, 2025 0
  • Facebook
  • Twitter
  • Linkedin
  • Youtube
  • Instagram
Deep Talks Tamil Copyright © All rights reserved. | MoreNews by AF themes.