• June 7, 2023

Tags :தமிழும் தமிழர்களும்

தமிழும் தமிழர்களும்

மார்கழி மாத அறிவியல் ரகசியம் என்ன?

குளிர்காலங்களில் ஏன் நமது எடை கூடுகிறது? இதற்கும் மார்கழி மாதத்திற்கும் இருக்கும் தொடர்பு என்ன? நம் முன்னோர்களின் மார்கழியில் செய்துவைத்த ரகசியம் என்ன தெரியுமா? Watch this videoRead More

அரசர்கள்

வரலாற்றில் மறைக்கப்பட்ட மாவீரன் பூலித்தேவன் –

இந்திய விடுதலை வரலாற்றில், வெள்ளையனே வெளியேறு என்று முதன் முதலாக 1751 ஆம் ஆண்டிலேயே வீர முழக்கமிட்டவன்.. இதனால் இந்தியாவின் முதல் விடுதலைப்போர் எனக் கருதப்படும் சிப்பாய்க்கலகத்திற்கும் (1857) முன்னோடியாகக் கருத்தப்பட்டவன்… தமிழ்நாட்டின் திருநெல்வேலிச்சீமைப் பகுதியில் உள்ள நெற்கட்டான் செவ்வல் என்ற இடத்தை ஆண்ட இவன், ஆங்கிலேய மேலாதிக்கத்திற்கு எதிராக, தம் வீர வாளை உயர்த்திய முதல்தமிழன்… பூலித்தேவன்…Read More

சிறப்பு கட்டுரை

அனைத்தையும் படிக்க ஒரு பிறவி போதாது!

தமிழனாய் நாம் தெரிந்துகொள்ள வேண்டிய மற்றும் வாழ்வில் ஒருமுறையாவது படித்துப்பார்க்கவேண்டிய தமிழ் படைப்புகள்! இவை அனைத்தையும் படிக்க ஒரு பிறவி போதாது! மிகச் சிறந்த பக்தி இலக்கியங்கள்! தேவாரம் திருவாசகம் திருமந்திரம் திருவருட்பா திருப்பாவை திருவெம்பாவை திருவிசைப்பா திருப்பல்லாண்டு கந்தர் அனுபூதி இந்த புராணம் பெரிய புராணம் நாச்சியார் திருமொழி ஆழ்வார் பாசுரங்கள் எட்டுத்தொகை – சங்க நூல்கள் நற்றிணை குறுந்தொகை ஐங்குறுநூறு அகநானூறு புறநானூறு பதிற்றுப்பத்து பரிபாடல் கலித்தொகை பத்துப்பாட்டு – சங்க நூல்கள் திருமுருகாற்றுப்படை […]Read More

கவிதைகள்

அழகுத் தமிழாம்!

அன்பும் தமிழாம்!அழகும் தமிழாம்!! ஆதியும் தமிழாம்!ஆக்கமும் தமிழாம்!! இன்பமும் தமிழாம்!இயற்கையும் தமிழாம்!! ஈரமும் தமிழாம்!ஈர்ப்பும் தமிழாம்!! உண்மையும் தமிழாம்!உயர்வும் தமிழாம்!! ஊனும் தமிழாம்!ஊக்கமும் தமிழாம்!! எண்ணமும் தமிழாம்!எழுச்சியும் தமிழாம்!! ஏகனும் தமிழாம்!ஏற்றமும் தமிழாம்!! ஐயமும் தமிழாம்!ஐம்புலனும் தமிழாம்!! ஒழுக்கமும் தமிழாம்!ஒற்றுமையும் தமிழாம்!! ஓங்கும் தமிழாம்!ஓர்மையும் தமிழாம்!! ஒளதசியமும் தமிழாம்!அதுவே, ஒளவை போற்றிய அழகுத் தமிழாம்!! சனோஃபர் எழுத்தாளர் ஏகன் – இறைவன் ஓர்மை – துணிவு ஒளதசியம் – அமிர்தம்Read More