ராஜராஜசோழன் கோவிலுக்குள் அளித்த நகைகள், வைரங்கள், மாணிக்கங்கள் என்னென்ன என்பதே இந்த வீடியோ!
ராஜராஜசோழன்
தமிழ் இனம் இன்னும் பல வருடம் கொண்டாடவேண்டிய ஒரு மாவீரன் நம் ராஜராஜசோழன். அவருடைய வரலாற்றை தெரிந்துக்கொள்வது ஒவ்வொரு தமிழனின் தலையாய கடமையாகும்.
உலக மன்னர்களை மிஞ்சும் நம் தமிழ் பேரரசன் ராஜராஜசோழன்
இயற்கைக்கு மீறிய ஒன்றை, மனித சக்திக்கு மீறிய ஒன்றை, ஒரு மனிதன் பார்க்கும் பொழுது அதை பார்த்து வியந்து போவது மட்டும் இல்லாமல்,...