• November 14, 2024

Tags :Chicken

KFC ஆர்டரில் கோழியின் தலை ! வாடிக்கையாளர் அதிர்ச்சி !

இந்த பதிவு ஒவ்வொரு உணவு பிரியர்களும் தங்கள் வாழ்வில் இப்படி ஒரு விஷயத்தை பார்க்க கூடாது என்று நினைக்க வைக்கும் ஒரு பதிவாகும். ஒரு கேஎஃப்சி வாடிக்கையாளர் தனது கேஎஃப்சி ஹாட் விங்ஸ் பெட்டியில் ஒரு முழு கோழியின் தலை இருப்பதை கண்டு அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளார். தான் ஆர்டர் செய்த உணவில் இந்தக் கோழியின் தலை இடம்பெற்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த டெலிவரிக்கு 2 ஸ்டார் ரிவ்யூ கொடுத்த அந்த வாடிக்கையாளர், “எனது சூடான விங்ஸ் உணவில் […]Read More