பிறப்பு என்று இருப்பது போல இறப்பு என்று ஒன்று நிச்சயம் உள்ளது என்பதை புரிந்து கொண்டிருக்கும் மனிதர்கள் பேய்களைப் பற்றி பேசும் போது கண்களை இறுக்கமாக மூடிக்கொள்வார்கள். சிலர் பயம் இல்லாதது போல நடிப்பார்கள். எனினும் அவர்களது மனதுக்குள் அவற்றைப் பற்றிய எண்ணங்கள் சற்று அச்சம் நிறைந்ததாகவே இருக்கும். அகால மரணம் அடைந்தவர்களின் ஆத்மா பேய்களாக மாறும். அவை எப்போதும் உறங்காது. தங்களது சாவுக்கு நீதி கிடைக்கும் வரை அலைந்து கொண்டே இருக்கும். எந்த நேரத்திலும் தங்களை […]Read More
Tags :Ghost
பேய் என்ற வார்த்தையை உச்சரிக்கும் போதே பலரும் மனதுக்குள் நடுநடுங்குவார்கள். அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் என்று ஒரு பழமொழி கூறுவார்கள். இரவில் மட்டும் தான் எந்த பேய்கள் சுற்றுமா அல்லது பகல் நேரத்திலும் சுற்றுமா என்று பலருக்கும் பலவிதமான சந்தேகங்கள் உள்ளது. அது மட்டுமல்லாமல் சிலருக்கு பேய் பிடித்து விட்டது என்று கூறுவார்கள். அந்த பேய் மனிதர்களை பிடிப்பது என்பது உண்மை நிகழ்வா? அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என்பது இதுவரை கண்டறியப்படாத மர்மமாகவே […]Read More
பிறப்பு என்று உள்ளதைப் போல் இறப்பு என்பது கட்டாயம் இருக்கும். இது ஒரு உலக நியதி என்று கூட கூறலாம். எனினும் மனிதன் இறந்த பிறகு என்ன ஆகிறான், என்ன நடக்கிறது என்பது இதுவரை அறியப்படாத விஷயமாகவே உள்ளது. அந்த வகையில் தனது ஆயுள் காலம் முடிவதற்கு முன்பே உடல்நிலை சீர்கேட்டின் காரணமாக, விபத்துக்களாலும் இறக்கக்கூடிய மனிதர்களின் ஆவியானது பூமியை சுற்றியே இருக்கும் என்ற கருத்து தொன்று தொற்று நிலவி வருகிறது. அந்த வகையில் […]Read More
மனிதனின் இறப்புக்கு பின்னால் என்ன நடக்கிறது என்று இதுவரை எந்த அறிவியலாலும் கண்டுபிடித்து கூற முடியாத நிலையில் பேய்கள் மற்றும் ஆவிகள் பற்றி பலவிதமான செய்திகள் நிலவி வருகிறது. அந்த வகையில் பேய்கள் மற்றும் ஆவிகள் பற்றிய சில சுவாரசியமான உண்மைகளை பற்றி இந்த பதிவில் நீங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம். பொதுவாக பேய்கள் அல்லது ஆவிகள் அனைத்தும் ஆபத்தானது அல்ல. விபத்து அல்லது தற்கொலை செய்து கொண்ட மனிதர்கள் பேய்களாய் மாறும்போது அந்த பேய்கள் […]Read More