• June 7, 2023

Tags :Hike

சுவாரசிய தகவல்கள்

எரிபொருள் விலையேற்றத்தால் கவிழ்ந்த அரசாங்கம் !!!

உலகெங்கும் பல நாடுகளில் எரிபொருளின் விலை நாளுக்கு நாள் ஏறிக்கொண்டே போகிறது. இந்தியாவிலும் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை ஒவ்வொரு நாளும் மக்களை மன அழுத்தத்திற்கு உள்ளாகும் விதத்தில் அதிகமாகிக் கொண்டேதான் இருக்கிறது. உலகிலேயே முதல் முறையாக எரிபொருள் விலையேற்றம் காரணமாக ஒரு நாட்டின் ஆட்சியே கவிழ்ந்துள்ளது. ஆட்சி கவிழும் அளவிற்கு என்ன நடந்தது என்பதைப் பற்றி இப்பதிவில் காணலாம். ஆப்கானிஸ்தானை அடுத்துள்ள கஜகஸ்தான் நாட்டில் வாகன எரிபொருள் விலை ஏற்றத்தை எதிர்த்து மக்கள் தொடர்ந்து பல […]Read More