• September 13, 2024

Tags :Naanga Vera Maari

தல அஜித்தின் “நாங்க வேற மாரி” – Valimai Single Track !!!

தல அஜித் ரசிகர்களுக்கு திடீரென ஒரு இன்ப அதிர்ச்சியை ‘வலிமை’ படக்குழுவினர் கொடுத்துள்ளனர். வலிமை திரைப்படத்தின் First Look வெளியானதைத் தொடர்ந்து இப்படத்தை குறித்த அடுத்த Update இன்று வெளியாகியுள்ளது. ஏற்கனவே வலிமை திரைப்படத்தின் First Look Motion Poster வெளியாகி இந்தியாவிலேயே அதிக Youtube பார்வைகளை பெற்ற Motion Poster என்ற சாதனையை படைத்திருந்தது. இந்நிலையில் தற்போது இப்படத்தின் Read More