• November 14, 2024

Tags :Password

இப்படியெல்லாம் ஒரு WiFi Password-ஆ !!!

இந்த மாடர்ன் உலகத்தில் வீடுகள், அலுவலகங்கள், ஹோட்டல்கள், கல்லூரிகள் என அனைத்து இடங்களிலும் WiFi வசதி இருக்கும். ஒரு சில இடங்களில் இலவசமாக WiFi வசதியை நாம் பயன்படுத்திக் கொள்ளலாம், ஆனால் ஒரு சில இடங்களில் கடவுச்சொல் செலுத்தியே WiFi-ஐ உபயோகிக்க முடியும். கடவுச்சொல்லை யாரும் அவ்வளவு எளிதில் மற்றவர்களுக்கு பகிர மாட்டார்கள். டெக்ஸாஸ் நகரத்தில் உள்ள யாயா தாய் உணவகத்தில் இலவச வை-ஃபை வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஆனால் அந்த WiFi-ஐ பயன்படுத்த Password தேவை. இந்த […]Read More