• November 24, 2023

Tags :vijay

செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட விஜய் குரல் போலி: எப்படி கண்டுபிடிப்பது?

சமீபத்தில் நடிகர் விஜய் பேசுவது போல ஒரு ஆடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இந்த ஆடியோவில், நடிகர் விஜயின் குரல், காவிரி நதிநீர் விவகாரத்தால், அக்டோபர் 19 வெளியாகவிருக்கும் தனது ‘லியோ’ படத்தை கர்நாடகாவில் திரையிடப் போவதில்லை, என்று பேசியிருந்தது. இந்த ஆடியோ பரவியதும், நடிகர் விஜயின் தரப்பிலிருந்து, இது போலியானது என்றும், நடிகர் விஜய் அவ்வாறு பேசவில்லை என்றும், அது செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence – AI) மென்பொருட்கள் மூலம் உருவாக்கப்பட்டது என்றும் விளக்கமளிக்கப்பட்டது. […]Read More

உலக சாதனையை எதிர்நோக்கி தளபதி விஜய்யின் லியோ படம்!

தளபதி விஜய்யின் திரைப்படம், எப்போது திரைக்கு வந்தாலும், அந்த திரைப்படத்துடைய ட்ரெய்லர், ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு சாதனையை முறியடித்துக் கொண்டே இருக்கும். அந்த வரிசையில் சமீபத்தில் விஜய் நடித்து வெளிவர உள்ள, லியோ திரைப்படத்தின் டிரைலர் சன் டிவியின் YouTube தளத்தில் வெளியானது. வெளியாகிய ஒரு சில நிமிடங்களிலேயே, அதாவது 21 நிமிடங்களிலேயே ஒரு மில்லியனுக்கும் அதிகமான Likes-களை அது பெற்றுள்ளது. மேலும் பொதுவாக திரைப்படத்தை திரையரங்குகளில் பார்வையிடுவதைத் தாண்டி, விஜயின் இந்த ட்ரெய்லரை, சென்னையில் […]Read More