கற்று கொள்கிறேன். நழுவும் தன்மையை!
![கற்று கொள்கிறேன். நழுவும் தன்மையை!](https://www.deeptalks.in/wp-content/uploads/2020/07/tamil-kavithaikal-lonely.jpg)
தொலைத்ததால் மறக்க வில்லை,
மனம் மறுத்ததால் மறந்து விட்டேன்;
துளிகள் விழுவதால் தனிக்க இயலாது,
தனிக்க நினைத்ததால் நிலைப்பது குறைவு;
கற்று கொள்கிறேன். நழுவும் தன்மையை!
ஆனால் விட்டு செல்வேன் எந்தன் தன்மையின் உண்மையை…
![S. Aravindhan Subramaniyan](http://www.deeptalks.in/wp-content/uploads/2020/07/Aravindhan-deep-talks-tamil-65x65.jpg)
S. Aravindhan Subramaniyan
Kattumanar Kovil, Cuddalore
Area of interest: Writing, Reading, Music