பசலை போக்கு

நீயில்லா பொழுதுகளில்
தொட்டாச்சிணுங்கியாகிப் போகிறது
மனமும் நினைவும்

வா… வந்தென்
பசலைப் போக்கு
யுகங்களாகுமென்
இரவுகளை
சூல் கொள்
பிரசவிகக் காத்திருக்கிறேன்
வா… வந்தென்
பசலை போக்கு

உஷா பாலசுப்ரமணியம்

உஷா பாரதி

ஜனசக்தி, குங்குமம், சன் டிவி போன்ற அச்சு, காட்சி, இணைய ஊடகங்களில் பணிபுரிந்திருக்கிறார். மொழிபெயர்ப்பாளர். எந்த சட்டகத்துக்குள்ளும், வரையறைக்குள்ளும் தன்னை பொருத்திக்கொள்ளாத ராஜாளி…தனக்கான தேடலில் பயணிக்கும் மனிதநேயமிக்க பெண்ணிய சிந்தைனையாளர்.