• October 5, 2024

வேந்தனின் வர்ணனை

 வேந்தனின் வர்ணனை

ரம்பா, ஊர்வசி, மேனகையிடமே மதிமயங்காத மன்னனடி,
உன்னைக் கண்டதும் கண்கள் பூத்தது,
அது உன் கூந்தல் செய்த மாயமடி!
பூமியில் பிறந்த மேனகை நீயடி!!

உன்னைக் கவர அந்த விஸ்வாமித்ரனை வீழ்க்கும் வேந்தன் நானடி..
உன் கூந்தல் வாசம் என்னைக் கூப்பிடும் நேரம்
மனதின் ஓரம் ஏதோ ஒரு பாரம்..


– இரா.கார்த்திக்கா