• October 8, 2024

சிரிப்பால் சிறைப்பிடித்தாள்..

 சிரிப்பால் சிறைப்பிடித்தாள்..

உன் முத்துப் பற்களால் நீ சிரிக்க
அதை பார்த்து என் மனம் பரிதவிக்க!

உன் உதட்டோர புன்னகை என்னைக் கொல்லுதடி!
அதை தொடர்ந்து என் கண்கள் செல்லுதடி!!

என் மனம் கவர்ந்தவள் நீயடி..
உன்னை பிரியும் நொடி என் மரணமடி!!

– இரா. கார்த்திகா