• March 29, 2024

காத்திருப்போம்…!

 காத்திருப்போம்…!

Noridzuan Mahfok/EyeEm/Getty Images and Fuse/Getty Images

சரியான இடம்!
சரியான நேரம்!
வரும்வரை உங்களை தீட்டி கொண்டு காத்திருங்கள்!!


வாய்ப்பு வந்தால் வாழ்க்கை வரும்..
அதுவரை நம் தன்னம்பிக்கையே மூலதனம்..