
பிரச்சனைக்கான இடம் எங்கு இருக்கிறதோ முதலில் அந்த இடத்தை அடக்க வேண்டும் என்பதற்காகத்தான், வெள்ளம் உருவாக காரணமாக இருக்கும் அந்த இடத்தில் அணை கட்ட வேண்டும் என்று ஒரு முடிவுக்கு வருகிறான். அது அவனுக்கு ஒரு மிகப்பெரிய சவால். ஏனென்றால் அவன் வெள்ளத்தையும் தடுக்கவேண்டும். அதேநேரத்தில், இயற்கையையும் தடுக்கக் கூடாது… #கல்லணை உருவான விதம்!