• March 29, 2024

Day: November 15, 2021

100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்ற 105 வயது வீராங்கனை !!!

அமெரிக்கா நாட்டின் லூடியானாவில் நடத்தப்பட்ட 100 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் 105 வயது வீராங்கனை பங்கேற்று சாதனை புரிந்துள்ளார். இவர் போட்டியில் கலந்துகொண்ட வீடியோவானது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சில துடுக்கான இளைஞர்களே விளையாட்டு என்றால் சற்று தூரமாக நின்று வேடிக்கை மட்டுமே பார்க்கும் இந்த காலகட்டத்தில் ஜூலியாவின் இந்த உலக சாதனை அவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. ஜூலியா 100 மீட்டர் தூரத்தை ஒரு நிமிடம் இரண்டு வினாடிகளில் கடந்து இந்த சாதனையை […]Read More

காண்டாமிருகத்தை தலைகீழாகத் தொங்கவிட்ட ஆராய்ச்சிக்கு நோபல் பரிசு ஏன் கிடைத்தது?

இது இன்ஸ்டாகிராம் பதிவுக்காக வேடிக்கையாக செய்யப்பட்ட பொய்யான “ஐஜி நோபல் பரிசு” ஆராய்ச்சி. உண்மை நோபல் பரிசு கிடையாது. வன விலங்குகளை அப்படி தலைகீழாக தொங்க விட்டால் அதன் உடலில் ஏதாவது மாற்றம், தாக்குதல் உண்டாகுமா என்பதைக் கண்டறிய அந்த ஆராய்ச்சி. அதுபோல நாமிபியாவில் காண்டா மிருகங்களை தலைகீழாக கட்டித் தொங்கவிட்டு எடுத்துச் சென்றால் என்ன விளைவுகள் உண்டாகும் என ஏற்கனவே ஒரு ஆராய்ச்சியை செய்து பார்த்துள்ளனர். 12 காண்டா மிருகங்களை தலைகீழாக 10 நிமிடங்களுக்குத் தொங்கிவிட்டு […]Read More

ஹிட்லர் பற்றி உங்களுக்கு தெரியாத 10 விஷயங்கள்

போர், கொலை, சர்வாதிகாரி, கொடுங்கோலன் போன்ற வார்த்தைகளை ஒரு உருவமாக சிந்தனை செய்தால் நம் நினைவுக்கு வரும் முதல் நபர் ஹிட்லர் தான். அந்த அளவிற்கு மக்கள் மனதில் ஒரு கொடூரனாக ஹிட்லர் பதிந்து விட்டார். உலகப்போரின் போது யூதர்களுக்கு எதிராக அவர் நிகழ்த்திய அத்து மீறுதல்களே இதற்கு காரணம். இதையும் தாண்டி ஹிட்லர் ஒரு நல்ல மனிதாகவும், நல்ல ஆட்சியாளராகவும் இருந்ததாக அறியப்படுகிறார். அவரது கொடுங்கோல் ஆட்சி ஹிட்லரின் சில நல்ல செயல்களை மறக்கடித்து விட்டது. […]Read More