• June 4, 2023

Month: November 2021

சுவாரசிய தகவல்கள்

டெஸ்ட் கிரிக்கெட்டில் சாதனை படைத்த அஸ்வின்

தமிழக கிரிக்கெட் வீரர் அஸ்வின் உலக அளவில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். இன்று நியூசிலாந்து உடனான டெஸ்ட் போட்டியில் தனது 419-வது டெஸ்ட் விக்கெட்டை அஸ்வின் வீழ்த்தினார். இந்த விக்கெட் மூலம் 417 விக்கெட்டுகள் எடுத்து இருந்த ஹர்பஜன் சிங்கை பின்னுக்குத்தள்ளி அதிக டெஸ்ட் விக்கெட்டுகள் எடுத்த இந்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்திற்கு அஸ்வின் முன்னேறினார். உலகெங்கும் உள்ள இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் அஸ்வினுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். நியூசிலாந்தின் ஓபனிங் பேட்ஸ்மேன் டாம் […]Read More

சுவாரசிய தகவல்கள்

800 ஆண்டுகள் பழமையான மனிதனின் உடல்

உலகெங்கிலும் பல்வேறு இடங்களில் தொல்பொருள் ஆய்வுகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 800 ஆண்டுகள் பழமையான உடல் ஒன்றை பெரு நாட்டில் தொல்லியல் வல்லுநர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த 800 ஆண்டுகள் பழமையான மனிதரின் உடலை வைத்து பார்க்கும்போது இந்த மனிதன் தென் அமெரிக்காவின் ஏதோ ஒரு நாட்டில் வாழ்ந்து இருக்ககூடும் என கணிக்கின்றனர். இந்த உடல் ஒரு ஆணின் உடலா அல்ல பெண்ணின் உடலா என்பதை ஆராய்ச்சியாளர்கள் இன்னும் கண்டுபிடிக்கவில்லை. பெரு நாட்டில் உள்ள லீமா பகுதியில் இந்த […]Read More

தமிழும் தமிழர்களும்

கண் திருஷ்டி உண்மையா?

கண் திருஷ்டி உண்மையா? நம் முன்னோர்கள் எப்படி தப்பித்தார்கள்? கண் பார்வையால் ஒருவருடைய வாழ்க்கையை அழிக்க முடியுமா? அவ்வளவு சக்தி இருக்கிறதா? நம் முன்னோர்கள் இதை எப்படி கண்டுபிடித்தார்கள்? அதை எப்படி அடக்கினார்கள்? அதைப்பற்றி எல்லாம் இங்கு தெரிந்து கொள்ளுங்கள்! Subscribe NowRead More

சுவாரசிய தகவல்கள்

காலி சோடா கேன்களை சேர்த்து வைத்து

சோடாவையோ குளிர்பானத்தையோ குடித்து முடித்துவிட்டு அதன் பாட்டில்களை வீட்டில் சேர்த்து வைக்கும் பழக்கம் ஒரு சிலருக்கு உண்டு. ஆனால் அப்படி சோடா கேன்களை சேர்த்து வைத்து உலக சாதனை நிகழ்த்திய ஒருவரைப் பற்றிய பதிவுதான் இது. பொதுவாக நாம் சோடா அல்லது குளிர்பானம் குடித்துவிட்டு அந்த கேனை வேறு ஏதாவது முறையில் உபயோகிக்க முயற்சிப்போம். இன்னும் ஒரு சிலருக்கு அந்த கேன்களை சேர்த்து வைத்து பழைய இரும்பு கடைகளில் விற்று காசு வாங்கும் பழக்கமும் உண்டு. ஆனால் […]Read More

சுவாரசிய தகவல்கள்

எச்சரிக்கை ! தமிழகத்திற்கு orange Alert

இயல்பை விட இந்த வருடம் தமிழகத்தில் அதிகமாக மழை பெய்து வருகிறது. ஏற்கனவே சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் இதற்கு முன் பெய்த கன மழையினால் ஏற்பட்ட சேதங்களை அரசாங்கம் சரி செய்துவரும் நிலையில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை முதல் அடுத்த 5 நாட்களுக்கு சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக நவம்பர் 25ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை மழையின் தாக்கம் […]Read More

சுவாரசிய தகவல்கள்

காசே இல்லாமல் 40 நாடுகளுக்கு பயணம்

உலகை சுற்றி பயணம் செய்வது என்றால் யாருக்குதான் பிடிக்காது ? ஆனால் அப்படி பயணம் செய்யாமல் இருப்பதற்கு பொருளாதாரமே ஒரு மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கும். காசே இல்லாமல் பல்வேறு நாடுகளுக்கு பயணம் செய்த ஒரு ஆச்சரிய ஆசாமியை பற்றிய பதிவுதான் இது. சுபம் யாதவ் எனும் 20 வயது வாலிபர் ஒருவர் எந்த செலவும் இல்லாமல் லிப்ட் கேட்டு பயணம் செய்வது மூலமாகவே தனது வாழ்நாளில் ஏறத்தாழ 55 ஆயிரம் கிலோமீட்டர்கள் பயணம் செய்து ஊர் சுற்றியுள்ளார். […]Read More

சுவாரசிய தகவல்கள்

சுட்டி குழந்தைக்கு தவழ்க்க கற்றுக்கொடுக்கும் குட்டி

வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகள் செய்யும் சுட்டித்தனமான குறும்புத்தனம் அடங்கிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் எப்போதுமே வலம் வந்து கொண்டிருக்கும். அந்த வகையில் தன் வீட்டில் உள்ள குழந்தைக்கு தவழ்க்க சொல்லிக் கொடுக்கும் ஒரு செல்ல நாயின் வீடியோ தற்போது நெட்டிசன்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. குழந்தைகள் நடக்கக் கற்றுக் கொள்வதற்கு முன் தவழ்க்க முயற்சிக்கும். அப்படி தவழும்போது பெற்றோர்கள் குழந்தையை கண்காணித்து அதற்கு தவழ்க்க சொல்லிக் கொடுப்பார்கள். ஆனால் ஒரு நாய் குழந்தைக்கு தவழ்க்க சொல்லிக் கொடுக்கும் […]Read More

சுவாரசிய தகவல்கள்

வீரமரணம் அடைந்த தமிழக வீரருக்கு வீர்

கடந்த ஜூன் மாதம் லடாக்கில் உள்ள கல்வான் பகுதியில் சீனப் படையினர் இந்திய ராணுவ வீரர்களுடன் மோதிக் கொண்டதில் உயிரிழந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர் பழனிக்கு இந்திய அரசாங்கம் சார்பில் வீர் சக்ரா விருது வழங்கப்பட்டது. இந்த விருதை அவரது மனைவி அவரது சார்பில் வாங்கிகொண்டார். சமீப காலங்களில் சீன ராணுவ படையினரும் இந்திய ராணுவ படையினருக்கும் அவ்வப்போது மோதலில் ஈடுபடுகின்றனர். நாட்டு எல்லையில் ராணுவ வீரர்கள் மாற்றி மாற்றி துப்பாக்கி சூடு நடத்திவந்தனர். கடந்த […]Read More

சுவாரசிய தகவல்கள்

தங்க Mask-உடன் விழாவில் கலந்து கொண்ட

அமெரிக்காவில் நடைபெற்ற 2021 ஆம் ஆண்டிற்கான அமெரிக்கன் இசை விருதுகளில் பிரபல பாடகி Cardi B தங்க முகமூடி அணிந்து வந்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. பொதுவாக விருதுகள் வழங்கும் விழாக்களுக்கு பிரபலங்கள் அணிந்து வரும் உடைகள் பெரிய பேசுபொருள் ஆகும். அந்த விழாவிற்கான பிரத்யேகமாக உடைகளை தயாரித்து நட்சத்திரங்கள் அணிவது வழக்கம். ஆனால் தங்கத்தினால் ஆன முகமூடியை அணிந்து Cardi B அமெரிக்க இசை விருதுகள் வழங்கும் விழாவிற்கு வந்துள்ளது ஒட்டுமொத்த ஹாலிவுட் உலகையே வியப்பில் […]Read More

சுவாரசிய தகவல்கள்

தன்னைத் தானே திருமணமும் விவாகரத்தும் செய்து

உலகில் பல வகையான திருமணங்களை நாம் பார்த்திருப்போம். ஆனால் தன்னைத் தானே திருமணம் செய்து கொண்டு பின்னர் தன்னைத் தானே விவாகரத்தும் செய்து கொண்ட ஒரு பெண்ணின் கதை நம்மை ஆச்சரியப்பட வைக்கிறது. பிரேசில் நாட்டில் பிரபல மாடல் அழகியான கிரிஸ் கலேரா இந்த வருடம் செப்டம்பர் மாதம் தன்னைத் தானே திருமணம் செய்து கொண்டார். தனிமையில் இருப்பது மிகவும் சுவாரசியமான ஒன்று என்பதை இந்த உலகிற்கு நிரூபிக்கவே இந்த சுய திருமணத்தை அவர் செய்துகொண்டுள்ளார். சுய […]Read More