சோடாவையோ குளிர்பானத்தையோ குடித்து முடித்துவிட்டு அதன் பாட்டில்களை வீட்டில் சேர்த்து வைக்கும் பழக்கம் ஒரு சிலருக்கு உண்டு. ஆனால் அப்படி சோடா கேன்களை சேர்த்து வைத்து உலக சாதனை நிகழ்த்திய ஒருவரைப் பற்றிய பதிவுதான் இது. பொதுவாக நாம் சோடா அல்லது குளிர்பானம் குடித்துவிட்டு அந்த கேனை வேறு ஏதாவது முறையில் உபயோகிக்க முயற்சிப்போம். இன்னும் ஒரு சிலருக்கு அந்த கேன்களை சேர்த்து வைத்து பழைய இரும்பு கடைகளில் விற்று காசு வாங்கும் பழக்கமும் உண்டு. ஆனால் […]Read More
இயல்பை விட இந்த வருடம் தமிழகத்தில் அதிகமாக மழை பெய்து வருகிறது. ஏற்கனவே சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் இதற்கு முன் பெய்த கன மழையினால் ஏற்பட்ட சேதங்களை அரசாங்கம் சரி செய்துவரும் நிலையில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நாளை முதல் அடுத்த 5 நாட்களுக்கு சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக நவம்பர் 25ஆம் தேதி முதல் 27-ஆம் தேதி வரை மழையின் தாக்கம் […]Read More
உலகை சுற்றி பயணம் செய்வது என்றால் யாருக்குதான் பிடிக்காது ? ஆனால் அப்படி பயணம் செய்யாமல் இருப்பதற்கு பொருளாதாரமே ஒரு மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கும். காசே இல்லாமல் பல்வேறு நாடுகளுக்கு பயணம் செய்த ஒரு ஆச்சரிய ஆசாமியை பற்றிய பதிவுதான் இது. சுபம் யாதவ் எனும் 20 வயது வாலிபர் ஒருவர் எந்த செலவும் இல்லாமல் லிப்ட் கேட்டு பயணம் செய்வது மூலமாகவே தனது வாழ்நாளில் ஏறத்தாழ 55 ஆயிரம் கிலோமீட்டர்கள் பயணம் செய்து ஊர் சுற்றியுள்ளார். […]Read More
வீட்டில் வளர்க்கும் செல்லப்பிராணிகள் செய்யும் சுட்டித்தனமான குறும்புத்தனம் அடங்கிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் எப்போதுமே வலம் வந்து கொண்டிருக்கும். அந்த வகையில் தன் வீட்டில் உள்ள குழந்தைக்கு தவழ்க்க சொல்லிக் கொடுக்கும் ஒரு செல்ல நாயின் வீடியோ தற்போது நெட்டிசன்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. குழந்தைகள் நடக்கக் கற்றுக் கொள்வதற்கு முன் தவழ்க்க முயற்சிக்கும். அப்படி தவழும்போது பெற்றோர்கள் குழந்தையை கண்காணித்து அதற்கு தவழ்க்க சொல்லிக் கொடுப்பார்கள். ஆனால் ஒரு நாய் குழந்தைக்கு தவழ்க்க சொல்லிக் கொடுக்கும் […]Read More
கடந்த ஜூன் மாதம் லடாக்கில் உள்ள கல்வான் பகுதியில் சீனப் படையினர் இந்திய ராணுவ வீரர்களுடன் மோதிக் கொண்டதில் உயிரிழந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த ராணுவ வீரர் பழனிக்கு இந்திய அரசாங்கம் சார்பில் வீர் சக்ரா விருது வழங்கப்பட்டது. இந்த விருதை அவரது மனைவி அவரது சார்பில் வாங்கிகொண்டார். சமீப காலங்களில் சீன ராணுவ படையினரும் இந்திய ராணுவ படையினருக்கும் அவ்வப்போது மோதலில் ஈடுபடுகின்றனர். நாட்டு எல்லையில் ராணுவ வீரர்கள் மாற்றி மாற்றி துப்பாக்கி சூடு நடத்திவந்தனர். கடந்த […]Read More