பொருளைத் தேடிபுகழைத் தேடிஉறவைத் தேடிஉரிமை தேடிஇளமை தேடிஇனிமை தேடிசுகத்தைத் தேடிசிரிப்பைத் தேடிபொன்னைத் தேடிமண்ணைத் தேடிவிண்ணைத் தொட்டும்…மண்ணில் விழுந்துகண்ணை விற்றும்ஓவியம் வாங்கிமுற்றுப் பெறாததேடலில் மூழ்கிமுத்தான வாழ்வைத்தொலைத்து மருகிசத்தம் நிறைந்தஅலை மனமாகிபித்தன் என்றேபிழையுற்று நின்றேன்! தேடல் முடிவில்…அடைவொன்றும் இல்லைநிறைவென்ற நிம்மதிநிகழவும் இல்லை!குழம்பி நிற்கையில்குரலொன்று கேட்டேன்…நகைப்பின் ஊடே அதுநலம் சொலக் கேட்டேன்! “முடிவுறும் தேடலில்நிறை தனைக் கண்டிடும்இடமது மறைபொருள்இறையது தானே!அதை…அடைந்திடும் வழியெனும்விடுகதை விளங்கிடசிரம் கொடு செவி மடுஅலையுறு மனமே!மறைபொருள் இறை தனைக்காட்டிடும் நிறைமதிதடுத்திடும் தளை தனைக்களைந்திடு மனமே! உடலொடு உயிர் தனைப்பிணைந்திடும் […]Read More
Tags :Self Motivation
பெரும்பாலான நேரங்களில் நம்மை பற்றி நாம் நினைக்கும்போது, தாழ்வு மனப்பான்மை பலருடைய மனதில் குடியேறிவிடுகிறது. இந்த ஒரு பண்பு தான், உங்களை வையத்திற்கே தலைமை ஏற்க அழைத்துச் செல்லும்.இதைத்தான் பாரதி சொன்னான் வையத் தலைமை கொள் என்று! உங்களுக்கு நீங்கள் அளிக்கும் பாராட்டே, உலகில் மிகச்சிறந்த அங்கீகாரம். ஒவ்வொரு நிமிடமும், ஒவ்வொரு மணிநேரமும் “நம்மைப் பற்றி பிறர் என்ன நினைக்கிறார்கள்” என்பதைப் பற்றியே ஆர்வம் காட்டுகிறோம். அந்த ஆர்வத்தில் சிறு பகுதியை நம்முடைய வளர்ச்சியிலும், நம்முடைய சுயத்திலும் […]Read More
Watch full video in YouTube and Don’t forget to Read More
வாழ்வியல் முறை என்று எடுத்துக் கொள்ளும்போது ஆண் – பெண் இருவருக்குமே சம பங்கு உண்டு.ஆனால் உரிமை என்று வரும் போது, இங்கு ஒருவர் கொடுக்கவும், மற்றொருவர் பெறுவதும் இல்லை.அப்படியிருக்கும் பட்சத்தில் ‘திருமணமான திறமையுள்ள பெண்கள்’ என்று எடுத்துக் கொண்டால் அன்றும், இன்றும் என்று பிரித்துப் பார்க்க, சில சூழ்நிலைகள் காரணமாகவே அமைந்துள்ளது. அன்றைய கால திறமையுள்ள பெண்கள் பலர் இருந்தாலும் சிலரின் திறமைகள் மட்டுமே அனைவருக்கும் தெரியும் படியாக வெளிச்சத்தில் இருந்தது. பெரும்பாலான பெண்களின் திறமைகள் […]Read More