• March 31, 2023

பெண்மையின் உவமை

 பெண்மையின் உவமை

புன்னகை வீசும் பனிமலர் நீயோ!
ஆழ்கடல் அலைகள் சொல்லும் அழகிய கன்னியும் நீயோ!!

பறவைகள் பரவசமாக பாடும் பாட்டொலி நீயோ!
பெண்மையின் உவமையும் நீயோ!
உன் வசம் வீழ்ந்த வீரனும் நானோ!!

இரா.கார்த்திகா


Deep Talks Team