• October 13, 2024

கடிகார சுழற்சியும் – மனிதர்களின் சூழ்ச்சியும்

 கடிகார சுழற்சியும் – மனிதர்களின் சூழ்ச்சியும்

கடிகார முட்களின் சுழற்சியாய் சுழலும் வாழ்க்கையில்,
அசையாமல் நிற்கும் கடிகாரமுல் போலச் சட்டென்று பிணியால் சரியும் மாந்தர்களும்,
அரசாலும் அதிபதிகள் செல்வத்தை சாமானியர்களிடம் வரியாக பெற்றாலும்,
கடனாக சிறுதுளியும் விவசாயி பெறவில்லை.

சிறப்பாக சீமையில் ஓடி ஒலிந்த செல்வந்தனோ,
ஒய்யாரமாய் உணவுண்ண
கடனைத் தள்ளுபடி செய்த
இந்த நாட்டின் நிலையும் என்னவோ?